Singer : Vani Jairam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Kannadasan
Female : Paadum vandae paarththathundaa
Maalai anintha en mappillai
Yaendi thozhi enna seithaai
Engu maraiththaai kannan
Engae engae engae engae engae
Female : Paadum vandae paarththathundaa
Maalai anintha en mappillai
Yaendi thozhi enna seithaai
Engu maraiththaai kannan
Engae engae engae engae engae
Female : Vaari mudikka malargal koduththaar
Vanna selai vaangi koduththaar
Kolam thiruththi kaaththu kidanthaen
Kovil vazhiyai paarththu kidanthaen
Female : Oorvalam engae uravugal engae
Unamai solvaayadi enthan
Kannaalan vanthaar ingae
Engae engae engae engae engae
Female : Paadum vandae paarththathundaa
Maalai anintha en mappillai
Female : Yaengiya naatgal nooradi thozhi
Thoongiya irao ondrarai naazhi
Aalayam paaduthu anantham vaazhi
Avar indru koovuthu aayiram kozhi
Female : Kannilum paarthaen kanavilum paarthaen
Indru vanthaanadi
Enthan kannaalan vanthaar ingae
Engae engae engae engae engae
Female : Paadum vandae paarththathundaa
Maalai anintha en mappillai
Female : Manthira malaiyae maappillai engae
Malai varum kaatrae maappillai engae
Santhanamaramae maappillai engae
Thaniyae nindraal manamagal ingae
Female : Naayagan angae naayagi ingae
Unmai solvaayadi enthan
Kannaalan vanthaar ingae
Engae engae engae engae engae
Female : Paadum vandae paarththathundaa
Maalai anintha en mappillai
Yaendi thozhi enna seithaai
Engu maraiththaai kannan
Engae engae engae engae engae
Engu maraiththaai kannan
Engae engae engae engae engae
Engu maraiththaai kannan
Engae engae engae engae engae
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏன்டி தோழி என்ன செய்தாய்
எங்கு மறைத்தாய் கண்ணன்
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏன்டி தோழி என்ன செய்தாய்
எங்கு மறைத்தாய் கண்ணன்
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
பெண் : வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
வண்ண சேலை வாங்கிக் கொடுத்தார்
கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
கோவில் வழியை பார்த்துக் கிடந்தேன்
பெண் : ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
உண்மை சொல்வாயடி எந்தன்
கண்ணாளன் வந்தார் இங்கே
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
பெண் : ஏங்கிய நாட்கள் நூறடி தோழி
தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி
அவர் இன்றி கூவுது ஆயிரம் கோழி
பெண் : கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
இன்று வந்தானடி
எந்தன் கண்ணாளன் வந்தார் இங்கே
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
பெண் : மந்திர மலையே மாப்பிள்ளை எங்கே
மலை வரும் காற்றே மாப்பிள்ளை எங்கே
சந்தனமரமே மாப்பிள்ளை எங்கே
தனியே நின்றாள் மணமகள் இங்கே
பெண் : நாயகன் அங்கே நாயகி இங்கே
உண்மை சொல்வாயடி எந்தன்
கண்ணாளன் வந்தார் இங்கே
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
பெண் : பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏன்டி தோழி என்ன செய்தாய்
எங்கு மறைத்தாய் கண்ணன்
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
எங்கு மறைத்தாய் கண்ணன்
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
எங்கு மறைத்தாய் கண்ணன்
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே