Singers : P. Jayachandran and Vani Jayram
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Male : Kadhai sollum….
Female : Silaigal
Male : Manmathan vidum
Female : Kanaigal
Male : Moththam arupaththu naangu vagaigal
Female : Avai aan penn pazgum anantha kalaigal
Male : Kalaigal….
Male : Kadhai sollum….
Female : Silaigal
Male : Manmathan vidum
Female : Kanaigal
Male : Moththam arupaththu naangu vagaigal
Female : Avai aan penn pazgum anantha kalaigal
Male : Kalaigal….
Female : Oru maeni yaekkam kondu
Perumoochchu vaanga
Oru maeni yaekkam kondu
Perumoochchu vaanga
Maru maeni kaigal kondu
Thirumaeni thaanga
Male : Saththam indri muththam ondru nee sinthu
Innum konjam enthan pakkam nee vanthu
Saththam indri muththam ondru nee sinthu
Innum konjam enthan pakkam nee vanthu
Male : Kadhai sollum….
Female : Silaigal
Male : Manmathan vidum
Female : Kanaigal
Male : Moththam arupaththu naangu vagaigal
Female : Avai aan penn pazgum anantha kalaigal
Male : Kalaigal….
Male : Kadhai sollum….
Female : Silaigal……silaigal…..silaigal…..silaigal…..
Male : Manmathan vidum
Female : Kanaigal…..kanaigal….kanaigal…..kanaigal
Male : Srungaara leelai solli
Sirigindra sirpam angae
Srungaara leelai solli
Sirigindra sirpam angae
Adharkaana neram kandu
Malargindra pushpam ingae
Adharkaana neram kandu
Malargindra pushpam ingae
Female : Otti kondum
Katti kondum konja
Intha ullam rendum
Ondraiyondru kenja
Male : Kadhai sollum….
Female : Silaigal
Male : Manmathan vidum
Female : Kanaigal
Male : Moththam arupaththu naangu vagaigal
Female : Avai aan penn pazgum anantha kalaigal
Male : Kalaigal….
Male : Kadhai sollum….
Female : Silaigal……silaigal…..silaigal…..silaigal…..
Male : Manmathan vidum
Female : Kanaigal…..kanaigal….kanaigal…..kanaigal
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : கதை சொல்லும்……..
பெண் : சிலைகள்….
ஆண் : மன்மதன் விடும்…….
பெண் : கணைகள்
ஆண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
பெண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்…
ஆண் : கலைகள்……
பெண் : கதை சொல்லும்……..
ஆண் : சிலைகள்….
பெண் : மன்மதன் விடும்…….
ஆண் : கணைகள்
பெண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
ஆண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்…
பெண் : கலைகள்……
பெண் : ஒரு மேனி ஏக்கம் கொண்டு
பெருமூச்சு வாங்க
ஒரு மேனி ஏக்கம் கொண்டு
பெருமூச்சு வாங்க
மறு மேனி கைகள் கொண்டு
திருமேனி தாங்க
ஆண் : சத்தம் இன்றி முத்தம் ஒன்று நீ சிந்து
இன்னும் கொஞ்சம் எந்தன் பக்கம் நீ வந்து
சத்தம் இன்றி முத்தம் ஒன்று நீ சிந்து
இன்னும் கொஞ்சம் எந்தன் பக்கம் நீ வந்து
பெண் : கதை சொல்லும்……..
ஆண் : சிலைகள்….
பெண் : மன்மதன் விடும்…….
ஆண் : கணைகள்
பெண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
ஆண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்…
பெண் : கலைகள்……
ஆண் : கதை சொல்லும்……..
பெண் : சிலைகள்….சிலைகள்….சிலைகள்….சிலைகள்….
ஆண் : மன்மதன் விடும்…….
பெண் : கணைகள்…..கணைகள்…..கணைகள்….கணைகள்
ஆண் : சிருங்கார லீலை சொல்லி
சிரிக்கின்ற சிற்பம் அங்கே
சிருங்கார லீலை சொல்லி
சிரிக்கின்ற சிற்பம் அங்கே
அதற்கான நேரம் கண்டு
மலர்கின்ற புஷ்பம் இங்கே
அதற்கான நேரம் கண்டு
மலர்கின்ற புஷ்பம் இங்கே
பெண் : ஒட்டிக் கொண்டும்
கட்டிக் கொண்டும் கொஞ்ச
இந்த உள்ளம் ரெண்டும்
ஒன்றையொன்று கெஞ்ச…
பெண் : ஒட்டிக் கொண்டும்
கட்டிக் கொண்டும் கொஞ்ச
இந்த உள்ளம் ரெண்டும்
ஒன்றையொன்று கெஞ்ச…
ஆண் : கதை சொல்லும்……..
பெண் : சிலைகள்….
ஆண் : மன்மதன் விடும்…….
பெண் : கணைகள்
ஆண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
பெண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்…
ஆண் : கலைகள்……
பெண் : கதை சொல்லும்……..
ஆண் : சிலைகள்….சிலைகள்….சிலைகள்….சிலைகள்….
பெண் : மன்மதன் விடும்…….
ஆண் : கணைகள்…..கணைகள்…..கணைகள்….கணைகள்