Singers : Kaala Bhairava and Shakthisree Gopalan

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Madhan Karky

Female : Haa aa haa
Haa aa haaa

Female : Endhan azhagai chollum
Kannaadi
Endhan ulagam indha
Kannaadi

Female : Ennai azhaikkudhindha
Kannaadi
Naan ullae nuzhaivaenaa maattaenaa
Yen kuzhambugiraen

Female : Oo maiyal maiyal maiyal
Maiyal maiyal kondaen
Aadi munnae aadi nindre
Maiyal kondaen

Female : Ennai poal or bimbam kandae
Maiyal kondaen
Unmai kandaen
Maiyal kondaen

Male : Bimbangal poigal alla
Ullae vaa pennae mella
Yen un mael kaadhal kondaen
Unmai nee kandu kolla

Female : Muzhudhaai muzhudaaai
Unil veezhndhaenae
Edhu naan edhu nee
Marandhaen

Female : Ellaamae rettippaaga
Sollellaam thithippaaga
Muthathaal modhum bothu
Kannaadi keeral kolla

Female : Udaindhaen udaindhaen
Mugai polae naan
Kudaindhae uyirai
Thirandhaayae

Female : Endhan azhagai chollum
Kannaadi
Endhan ulagam indha
Kannaadi

Female : Ennai azhaikkudhindha
Kannaadi
Naan ullae nuzhaivaenaa maattaenaa
Yen kuzhambugiraen

Female : Oo maiyal maiyal maiyal
Maiyal maiyal kondaen
Aadi munnae aadi nindre
Maiyal kondaen

Female : Ennai poal or bimbam kandae
Maiyal kondaen
Unmai kandaen
Maiyal kondaen

பாடகர்கள் : கால பைரவா மற்றும் ஷக்தி ஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

பெண் : ஹா ஆஅ ஹா
ஹா ஆஅ ஹா

பெண் : எந்தன் அழகை சொல்லும்
கண்ணாடி
எந்தன் உலகம் இந்த
கண்ணாடி

பெண் : என்னை அழைக்குது இந்த
கண்ணாடி
நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா
ஏன் குழம்புகிறேன்

பெண் : ஓஓ மையல் மையல் மையல்
மையல் மையல் கொண்டேன்
ஆடி முன்னே ஆடி நின்றே
மையல் கொண்டேன்

பெண் : என்னை போலோர் பிம்பம் கண்டே
மையல் கொண்டேன்
உண்மை கண்டேன்
மையல் கொண்டேன்

ஆண் : பிம்பங்கள் பொய்கள் அல்ல
உள்ளே வா பெண்ணே மெல்ல
ஏன் உன் மேல் காதல் கொண்டேன்
உண்மை நீ கண்டு கொள்ள

பெண் : முழுதாய் முழுதாய்
உன்னில் வீழ்ந்தேனே
எது நான் எது நீ
மறந்தேன்

பெண் : எல்லாமே ரெட்டிப்பாக
சொல்லெல்லாம் தித்திப்பாக
முத்தத்தால் மோதும் போது
கண்ணாடி கீறல் கொள்ள

பெண் : உடைந்தேன் உடைந்தேன்
முகை போலே நான்
குடைந்தே
உயிரைத் திறந்தாயே

பெண் : எந்தன் அழகை சொல்லும்
கண்ணாடி
எந்தன் உலகம் இந்த
கண்ணாடி

பெண் : என்னை அழைக்குது இந்த
கண்ணாடி
நான் உள்ளே நுழைவேனா மாட்டேனா
ஏன் குழம்புகிறேன்

பெண் : ஓஓ மையல் மையல் மையல்
மையல் மையல் கொண்டேன்
ஆடி முன்னே ஆடி நின்றே
மையல் கொண்டேன்

பெண் : என்னை போலோர் பிம்பம் கண்டே
மையல் கொண்டேன்
உண்மை கண்டேன்
மையல் கொண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here