Singer : Arivu
Music by : Govind Vasantha
Lyrics by : Uma Devi and Arivu
Male : Hey Back on the streets are the blue star boys
Whos got the balls
Whos got the..yeah
Male : Back on the streets are the blue star boys
Whos got the balls
Whos got the..yeah
Male : Neenga no ball da
Sonnan paaru macha
Andha gopal da
Skrr skrr
Male : Idhu law ball da
Aatathaye maatha pora
Blue ball da
Male : Aada porom cricketu cricketu bro
Poga matom tharikettu tharikettu
22 yards nanga matta pandhu guards
Gully gang boys ippa coming like a boss
Male : Hey yaarra ivan ground ulla
Blue star
Thala vandha adhirumda
Blue star
Edhiriku odharum da
Blue star
Saravedi thodarum da
Blue star
Vera yaru nanga dhaan da
Blue star
Padaigalum sedharum da
Blue star
Thadaigalum thagarum da
Bluestar
Malaigalum nagarum da
Blue star
Vera yaru nanga dhan da
Male : Aadavuttu
Odavuttu
Aalavuttu
Thedavuttu
Yarukitta vechukitu
Vera mari crikettu !
Male : Anga paru inga paru
Enga vena kaetu paru
Engalaanda modhi paru
Blue staru crickettu
Male : Aadavuttu
Odavuttu
Aalavuttu
Thedavuttu
Yarukitta vechukitu
Vera mari crikettu !
Male : Anga paru inga paru
Enga vena kaetu paru
Engalaanda modhi paru
Blue staru crickettu
பாடகர் : அறிவு
இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பாடல் ஆசிரியர் : உமா தேவி மற்றும் அறிவு
ஆண் : ஹேய் பேக் ஆன் தி ஸ்ரிட்ஸ்
ஆர் தி ஃப்ளூ ஸ்டார் பாய்ஸ்
ஹூஸ் காட் த ஃபால்ஸ்
ஹூஸ் காட் த… ஹேய்
ஆண் : ஹேய் பேக் ஆன் தி ஸ்ரிட்ஸ்
ஆர் தி ஃப்ளூ ஸ்டார் பாய்ஸ்
ஹூஸ் காட் த ஃபால்ஸ்
ஹூஸ் காட் த… ஹேய்
ஆண் : நீங்க நோ பால் டா
சொன்னான் பாரு மச்சான்
அந்த கோபால் டா
ஸ்கிர்ரு ஸ்கிர்ரு
ஆண் : இது லா பால் டா
ஆட்டத்தயே மாத்த போற
ஃப்ளு பால் டா
ஆண் : ஆட போறோம் கிரிக்கெட்டு கிரிக்கெட்டு ப்ரோ
போக மாட்டோம் தறிகெட்டு தறிகெட்டு
22 யார்டு நாங்க மட்ட பந்து கர்டு
கில்லி கேங் பாய்ஸ் இப்ப கம்மிங் லைக் ய பாஸ்
ஆண் : ஹேய் யார்ரா இவன் கிரவுண்ட் உள்ள
ஆண் : ப்ளு ஸ்டார்
தல வந்தா அதிரும்டா
ப்ளு ஸ்டார்
எதிரிக்கு ஓதரும் டா
ப்ளு ஸ்டார்
சரவெடி தொடரும் டா
ப்ளு ஸ்டார்
வேற யாரு நாங்க தான் டா
ப்ளு ஸ்டார்
படைகளும் சேரும் டா
ப்ளு ஸ்டார்
தடையும் தகரும் டா
ப்ளூஸ்டார்
மலைகளும் நகரும் டா
ப்ளு ஸ்டார்
வேற யாரு நாங்க தான் டா
ஆண் : ஆடவுட்டு
ஓடவுட்டு
ஆலவுட்டு
தேடவுட்டு
யாருகிட்ட வெச்சுகிட்டு
வேற மாறி கிரிகெட்டு
ஆண் : அங்க பாரு இங்க பாரு
எங்க வேணா கேட்டு பாரு
எங்கலண்டா மோதி பாரு
ப்ளூ ஸ்டாரு கிரிக்கெட்டு
ஆண் : ஆடவுட்டு
ஓடவுட்டு
ஆலவுட்டு
தேடவுட்டு
யாருகிட்ட வெச்சுகிட்டு
வேற மாறி கிரிகெட்டு
ஆண் : அங்க பாரு இங்க பாரு
எங்க வேணா கேட்கு பாரு
எங்கலண்டா மோதி பாரு
ப்ளூ ஸ்டாரு கிரிக்கெட்டு