Singers : Teejay and Srinivasan

Music by : Sundaramurthy KS

Lyrics by : Karthik Netha

Male : Kaatril un vaasam..hmm mm
Kaanum hhmm mm en paarvai
Unnodu unnodu pogum innatkal
Epothu ennodu ennodu korkum kaigal
Epothu oh

Male : Thozhi alla thayum alla
Enna solla thappum alla
Poiyum alla unmai solla

Male : Mayakam yen mayakam yen
Mayakam yen solladi
Thayakam yen thayakam yen
Thayakam yen solladi

Male : Mayakam yen mayakam yen
Mayakam yen solladi
Thayakam yen thayakam yen
Thayakam yen solladi

Male : Mayakam yen mayakam yen
Mayakam yen yenadi
Thayakam yen thayakam yen
Thayakam yen solladi

Male : Vaanin neelam
Thoorum saaral
Thedum kangal
Neeyum naanum

Male : Paadal ondru
Nan paadi kaata
Ingu vanthai
Naan maari poga
Adi yaarum illatha
Ulagai thedi thedi
Naan

Male : Mayakam yen mayakam yen
Mayakam yen yenadi
Thayakam yen thayakam yen
Thayakam yen solladi

Male : Mayakam yen mayakam yen
Mayakam yen yenadi
Thayakam yen thayakam yen
Thayakam yen solladi

Male : Mayakam yen mayakam yen
Mayakam yen yenadi
Thayakam yen thayakam yen
Thayakam yen solladi

Male : Vaanam neelum pothathu
Thooral saaral theerathu
Thedum kangal ooyathu
Nee nanum

பாடகர்கள் : டீஜேய் மற்றும் ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : காற்றில் உன் வாசம் ஹ்ம் ம்ம்
காணும் ஹ்ம் ம்ம் என் பார்வை
உன்னோடு உன்னோடு போகும் இந்நாட்கள்
எப்போது என்னோடு என்னோடு கோர்க்கும் கைகள்
எப்போது ஓஹ்

ஆண் : தோழி அல்ல தாயும் அல்ல
என்ன சொல்ல தப்பும் அல்ல
பொய்யும் அல்ல உண்மை சொல்ல

ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி

ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி

ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி

ஆண் : வானின் நீலம்
தூறும் சாரல்
தேடும் கண்கள்
நீயும் நானும்

ஆண் : பாடல் ஒன்று
நான் பாடி காட்ட
இங்கு வந்தாய்
நான் மாறி போக
அடி யாரும் இல்லாத
உலகை தேடி தேடி
நான்

ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி

ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி

ஆண் : மயக்கம் ஏன் மயக்கம் ஏன்
மயக்கம் ஏன் சொல்லடி
தயக்கம் ஏன் தயக்கம் ஏன்
தயக்கம் ஏன் சொல்லடி

ஆண் : வானின் நீலம் போதாது
தூறும் சாரல் தீராது
தேடும் கண்கள் ஓயாது
நீயும் நானும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here