Singer : Sruthi

Music by : Achu Rajamani

Lyrics by : Dhirav

Female : Vettaiyaada kootam onnu
Thittam pottu onnaa ninnu
Azhithida sithaithida purapaduthu
Thee pilambu por kalathil vedikkirathu

Female : Ariyanai udaikka aayutham kondu
Perum padal ondru ingu thiralgirathu
Saathaan azhithida sethu pizhaithu
Saavai vendra kootam idhu

Female : Ethiraey kadakkum nodigal adhuvaey
Ini pudhu vidiyal pudhu vidiyal
Pudhu vidiyal pudhu vidiyal

Female : Por val namvasam namvasam
Namvasam
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Por val namvasam
Namvasam namvasam
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Aayiram ethirigal soolnthu irunthaalum
Por val namvasam
Namvasam namvasam

Female : Thanthiram seithu veezhtha ninaithaalum
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Por val namvasam
Namvasam namvasam
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Por val namvasam
Namvasam namvasam
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Aayiram ethirigal soolnthu irunthaalum
Por val namvasam
Namvasam namvasam

Female : Thanthiram seithu veezhtha ninaithaalum
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Kaiyil yaenthum thuppaki satham
Idhu oru ratha sarithira yutham
Thotta thulaithu therikkum vegam
Emaney irangi aattam podum

Female : Tharaiyil sarinthu soozhchi madiya
Kazhugin kaalthadam kalathil pathiya
Boomi pandhai udaithu povomaa
Por mudivil vaagai soodi velvomaa

Female : Paavam seithu odi marainthaalum
Neethi kidaikum neram idhuvaagum
Thotta thulaithu therikkum vegam
Emaney irangi aattam podum

Female : Tharaiyil sarinthu soozhchi madiya
Kazhugin kaalthadam kalathil pathiya
Boomi pandhai udaithu povomaa
Por mudivil vaagai soodi velvomaa

Female : Paavam seithu odi marainthaalum
Neethi kidaikum neram idhuvaagum
Thotta thulaithu therikkum vegam
Emaney irangi aattam podum

Female : Tharaiyil sarinthu soozhchi madiya
Kazhugin kaalthadam kalathil pathiya
Vaagai soodum neram idhuvaey
Ratha sarithiram naalai namathaey

Female : Por val namvasam
Namvasam namvasam
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Por val namvasam
Namvasam namvasam
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Aayiram ethirigal soolnthu irunthaalum
Por val namvasam
Namvasam namvasam

Female : Thanthiram seithu veezhtha ninaithaalum
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Por val namvasam
Namvasam namvasam
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Por val namvasam
Namvasam namvasam
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

Female : Aayiram ethirigal soolnthu irunthaalum
Por val namvasam
Namvasam namvasam

Female : Thanthiram seithu veezhtha ninaithaalum
Porkkalam yaar vasam
Yaar vasam yaar vasam

பாடகி : சுருதி

இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பாடல் ஆசிரியர் : திரவ்

பெண் : வேட்டையாட கூட்டம் ஒண்ணு
திட்டம் போட்டு ஒன்னா நின்னு
அழித்திட சிதைத்திட புறப்படுது
தீ பிழம்பு போர் களத்தில் வெடிக்கிறது

பெண் : அரியணை உடைக்க ஆயுதம் கொண்டு
பெரும் படையென்று இங்கு திரள்கிறது
சாத்தான் அழித்திட செத்து பிழைத்து
சாவை வென்ற கூட்டம் இது

பெண் : எதிரே கடக்கும் நொடிகள் அதுவே
இனி புது விடியல் புது விடியல்
புது விடியல் புது விடியல்

பெண் : போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : ஆயிரம் எதிரிகள் சூழ்ந்து இருந்தாலும்
போர் வாள் நம்வசம்
நம்வசம் நம்வசம்

பெண் : தந்திரம் செய்து வீழ்த்த நினைத்தாலும்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : ஆயிரம் எதிரிகள் சூழ்ந்து இருந்தாலும்
போர் வாள் நம்வசம்
நம்வசம் நம்வசம்

பெண் : தந்திரம் செய்து வீழ்த்த நினைத்தாலும்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : கையில் யேந்தும் துப்பாக்கி சத்தம்
இது ஒரு ரத்த சரித்திர யுத்தம்
தோட்டா துளைத்து தெறிக்கும் வேகம்
எமனே இறங்கி ஆட்டம் போடும்

பெண் : தரையில் சரிந்து சூழ்ச்சி மடியே
கழுகின் கால்தடம் களத்தில் பதியே
பூமி பந்தை உதைத்து போவோமோ
போர் முடிவில் வாகை சூடி வெல்வோமா

பெண் : பாவம் செய்து ஓடி மறைந்தாலும்
நீதி கிடைக்கும் நேரம் இதுவாகும்
தோட்டா துளைத்து தெறிக்கும் வேகம்
எமனே இறங்கி ஆட்டம் போடும்

பெண் : தரையில் சரிந்து சூழ்ச்சி மடியே
கழுகின் கால்தடம் களத்தில் பதியே
வாகை சூடும் நேரம் இதுவே
இரத்த சரித்திரம் நாளை நமதே

பெண் : போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : ஆயிரம் எதிரிகள் சூழ்ந்து இருந்தாலும்
போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்

பெண் : தந்திரம் செய்து வீழ்த்த நினைத்தாலும்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்

பெண் : ஆயிரம் எதிரிகள் சூழ்ந்து இருந்தாலும்
போர் வாள் நம்வசம் நம்வசம்
நம்வசம் நம்வசம்

பெண் : தந்திரம் செய்து வீழ்த்த நினைத்தாலும்
போர்களம் யார்வசம்
யார்வசம் யார்வசம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here