Singer : Karthik

Music by : N. R. Raghunanthan

Male : Sattena thooralum
Kottiyadheppadi…
Uyir moththamum unnidam
Ottiyadheppadi…

Male : Adi kadhal vandha pinaalae
Iru kannum theeyaai eriyudhadi
Siru pillai polae naan thulla
En idhayam aanadhu thavudupodi

Male : Sattena thooralum
Kottiyadheppadi…
Uyir moththamum unnidam
Ottiyadheppadi…

Male : Idhayam enbadhu
Enakkum unndena
Therindhu kondadhae unnaal thaan
Edhaiyum unnidam
Pagirndhu kollavae
Virumbugindradhae nenjam thaan

Male : Nizhal mattum
Thodarndhu vandha
Nilamai maari ponadhae
Nijam unnai nerungi nirkka
Vayadhu kolam podudhae

Male : Ippadiyum naan aavenaa
Moththamum maari povenaa
Karpanaiyum naan seivenaa
Kandapadi poi solvenaa

Male : Yaarai ketka
Kaigal korkka
Nee illaamal vazhvenaa

Male : Sattena thooralum
Kottiyadheppadi…
Uyir moththamum unnidam
Ottiyadheppadi…

Male : Unadhu punnagai
Urassi selgaiyil
Udhirugindradhae kaayangal
Unadhu melliya
Viralgal thottadhum
Nigazhugindradhe maayangal

Male : Edhai kandum
Bayandhadhillai
Idharkku munbu naanumae
Unai kandu
Padhattam ondru
Varuvadhenna naalumae

Male : Eththanai pengal nindraalum
En vizhi unnai thedudhadi
Thandhadhu podhum endraalum
Innamum kaadhal ketkudhadi

Male : Adiyae endhan
Aayul regai
Undhan kaigalil odudhadi

Male : Sattena thooralum
Kottiyadheppadi…
Uyir moththamum unnidam
Ottiyadheppadi…

Male : Adi kadhal vandha pinaalae
Iru kannum theeyaai eriyudhadi
Siru pillai polae naan thulla
En idhayam aanadhu thavudupodi

Whistling : …………………………………………….

 

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

ஆண் : அடி காதல்
வந்த பின்னாலே இரு
கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போலே நான்
துள்ள என் இதயம் ஆனது
தவுடுபொடி

ஆண் : சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

ஆண் : இதயம் என்பது
எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே
உன்னால் தான் எதையும்
உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்

ஆண் : நிழல் மட்டும்
தொடர்ந்து வந்த நிலமை
மாறி போனதே நிஜம் உன்னை
நெருங்கி நிற்க வயது கோலம்
போடுதே

ஆண் : இப்படியும் நான்
ஆவேனா மொத்தமும்
மாறி போவேனா கற்பனையும்
நான் செய்வேனா கண்டபடி
பொய் சொல்வேனா

ஆண் : யாரை கேட்க
கைகள் கோர்க்க நீ
இல்லாமல் வாழ்வேனா

ஆண் : சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

ஆண் : உனது புன்னகை
உரசி செல்கையில்
உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள்
தொட்டதும் நிகழுகின்றதே
மாயங்கள்

ஆண் : எதை கண்டும்
பயந்ததில்லை இதற்கு
முன்பு நானுமே உனை
கண்டு பதட்டம் ஒன்று
வருவதென்ன நாளுமே

ஆண் : எத்தனை பெண்கள்
நின்றாலும் என் விழி உன்னை
தேடுதடி தந்தது போதும் என்றாலும்
இன்னமும் காதல் கேட்குதடி

ஆண் : அடியே எந்தன்
ஆயுள் ரேகை உந்தன்
கைகளில் ஓடுதடி

ஆண் : சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

ஆண் : அடி காதல்
வந்த பின்னாலே இரு
கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போலே நான்
துள்ள என் இதயம் ஆனது
தவுடுபொடி

விசிலிங் : …………………………..

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here