Singers : Anthakudi Ilayaraja and Rajalakshmi

Music by : Henry

Lyrics by : Ilankavi and Arun.J

Male : Saanthu pottu
Sarasarama malli vechi
Saayankaalathula
Saada solli pora pulla

Male : Saanthu pottu
Sarasarama malli vechi
Saayankaalathula
Saada solli pora pulla

Male : Vaadi konjikalam
Vaazha thoppukulla
Jodi senthukilam
Ethuvum thappilla

Male : Vaadi konjikalam
Vaazha thoppukulla
Jodi senthukilam
Ethuvum thappilla

Male : Adiyae sandaali
Sarasam pannadha
Aruva kannala
Muzhusa thinnadha

Male : Adiyae sandaali
Sarasam pannadha
Aruva kannala
Muzhusa thinnadha

Male : Saanthu pottu
Sarasarama malli vechi
Saayankaalathula
Saada solli pora pulla

Male : Koovdha kozhi rendu
Koondukulla irukku
Nogaama nongu thinga
Aasa thaandi enakku

Female : Pogatha oorukku
Nee kooti pora edhukku
Ooyaama killadha
Un maela thaanae kirukku

Male : Kattaaru enna
Nee kattu paduthu
Un muthaana saelaikulla
Enna uduthu

Female : Pannadha saettai ellaam
Panna paakkura
Ada pallaakku illama
Enna thookkura

Male : Ada vellarikka maeniyadi
Seththu pona seeni vedi

Male : Adiyae sandaali
Sarasam pannadha
Aruva kannala
Muzhusa thinnadha

Male : Adiyae sandaali
Sarasam pannadha
Aruva kannala
Muzhusa thinnadha

Male : Saanthu pottu
Sarasarama malli vechi
Saayankaalathula
Saada solli pora pulla

Male : Yemma
Female : Yeppa
Male : Yemma yemma
Female : Yeppa
Male : Yemma
Female : Yeppa

Female : Vadatha poo unakku
Vakkapattu varava
Thaenaaga nee enna
Thottu thinnu badava

Male : Kandaale bodha tharum
Kallukada paanai
Solladha jaadaiyila
Mayakura machana

Female : Soodhaana pechellam
Innum edhukku
Ada soosdatha malligaiyae
Thottu kasaku

Male : Yeraalam vitha
Innum micham irukku
Ada thaaralam sollitharen
Neram odhukku

Female : Ada mallakattum maamanukku
Macham inga thaan irukku

Female : En machanae
Pidichaen kaiyoda
Ini on ponjadhi
Thaduthen kaiyoda

Female : Ada en machanae
Pidichaen kaiyoda
Ini on ponjadhi
Thaduthen kaiyoda

Male : Saanthu pottu
Sarasarama malli vechi
Saayankaalathula
Saada solli pora pulla

Male : Saanthu pottu
Sarasarama malli vechi
Saayankaalathula
Saada solli pora pulla

Female : Vaaya konjikalam
Vaazha thoppukulla
Jodi senthukilam
Ethuvum thappilla

Female : Vaaya konjikalam
Vaazha thoppukulla
Jodi senthukilam
Ethuvum thappilla

Male : Adiyae sandaali
Sarasam pannadha
Aruva kannala
Muzhusa thinnadha

Female : Ada en machanae
Pidichaen kaiyoda
Ini on ponjadhi
Thaduthen kaiyoda

பாடகர்கள் : அந்தக்குடி இளையராஜா மற்றும் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஹென்றி

பாடல் ஆசிரியர் : ஹென்றி இளங்கவி மற்றும் அருண். ஜே

ஆண் : சாந்து பொட்டு
சரசரமா மல்லி வச்சி
சாயங்காலத்துல
ஜாட சொல்லி போற புள்ள

ஆண் : சாந்து பொட்டு
சரசரமா மல்லி வச்சி
சாயங்காலத்துல
ஜாட சொல்லி போற புள்ள

ஆண் : வாடி கொஞ்சிக்கலாம்
வாழ தோப்புக்குள்ள
ஜோடி சேந்துக்கிலாம்
எதுவும் தப்பில்ல

ஆண் : வாடி கொஞ்சிக்கலாம்
வாழ தோப்புக்குள்ள
ஜோடி சேந்துக்கிலாம்
எதுவும் தப்பில்ல

ஆண் : அடியே சண்டாளி
சரசம் பண்ணாத
அருவா கண்ணால
முழுசா திண்ணாத

ஆண் : அடியே சண்டாளி
சரசம் பண்ணாத
அருவா கண்ணால
முழுசா திண்ணாத

ஆண் : சாந்து பொட்டு
சரசரமா மல்லி வச்சி
சாயங்காலத்துல
ஜாட சொல்லி போற புள்ள

ஆண் : கூவாத கோழி ரெண்டு
கூண்டுக்குள்ள இருக்கு
நோகாம நொங்கு திங்க
ஆச தாண்டி உனக்கு

பெண் : போகாத ஊருக்கு
நீ கூட்டி போற எதுக்கு
ஓயாம கிள்ளாத
உன் மேலதான கிறுக்கு

ஆண் : காட்டாறு என்ன
நீ கட்டுப்படுத்து
உன் முந்தான சேலைக்குள்ள
என்ன உடுத்து

பெண் : பண்ணாத சேட்டையெல்லாம்
பண்ண பாக்குற
அட பல்லாக்கு இல்லாம
என்ன தூக்குற

ஆண் : அட வெள்ளரிக்கா மேனியடி
சீத்து போன சீனிவெடி

ஆண் : அடியே சண்டாளி
சரசம் பண்ணாத
அருவா கண்ணால
முழுசா திண்ணாத

ஆண் : அடியே சண்டாளி
சரசம் பண்ணாத
அருவா கண்ணால
முழுசா திண்ணாத

ஆண் : சாந்து பொட்டு
சரசரமா மல்லி வச்சி
சாயங்காலத்துல
ஜாட சொல்லி போற புள்ள

ஆண் : யெம்மா
பெண் : யெப்பா
ஆண் : யெம்மா யெம்மா
பெண் : யெப்பா
ஆண் : யெம்மா
பெண் : யெப்பா

பெண் : வாடாத பூ உனக்கு
வாக்கப்பட்டு வரவா
தேனாக நீ என்ன
தொட்டு தின்னு படவா

ஆண் : கண்டாலே போத தரும்
கள்ளுக்கட பானை
சொல்லாத ஜாடையில
மயக்குற மச்சான

பெண் : சூதான பேச்செல்லாம்
இன்னும் எதுக்கு
அட சூடாத மல்லிகைய
தொட்டு கச்க்கு

ஆண் : ஏராளம் வித்த
இன்னும் மிச்சம் இருக்கு
அட தாரளம் சொல்லித்தாரேன்
நேரம் ஒதுக்கு

பெண் : அட மல்லக்கட்டு மாமனுக்கு
மச்சம் தான் எங்கதான் இருக்கு

பெண் : யேன் மச்சானே
பிடிச்சேன் கையோட
இனி ஓன் பொஞ்சாதி
தடுத்தேன் கையோட

பெண் : யேன் மச்சானே
பிடிச்சேன் கையோட
இனி ஓன் பொஞ்சாதி
தடுத்தேன் கையோட

ஆண் : சாந்து பொட்டு
சரசரமா மல்லி வச்சி
சாயங்காலத்துல
ஜாட சொல்லி போற புள்ள

ஆண் : சாந்து பொட்டு
சரசரமா மல்லி வச்சி
சாயங்காலத்துல
ஜாட சொல்லி போற புள்ள

பெண் : வாயா கொஞ்சிக்கலாம்
வாழ தோப்புக்குள்ள
ஜோடி சேந்துக்கிலாம்
எதுவும் தப்பில்ல

பெண் : வாயா கொஞ்சிக்கலாம்
வாழ தோப்புக்குள்ள
ஜோடி சேந்துக்கிலாம்
எதுவும் தப்பில்ல

ஆண் : அடியே சண்டாளி
சரசம் பண்ணாத
அருவா கண்ணால
முழுசா திண்ணாத

பெண் : அட யேன் மச்சானே
பிடிச்சேன் கையோட
இனி ஒன் பொஞ்சாதி
தடுத்தேன் கையோட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here