Singers : Dhruv Vikram, Shruti Haasan and Chinmayi Sripaada

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Vivek

Male : Netha thooki oram podu nee
Nera medai attam podu nee
Thondridaadhu indha naal ini
Veraai maaru nee

Male : Koappai neeril vaanam paaru nee
Kaalam veli thaandi odu nee
Neela eeril nooru minmini
Neeye kaarani

Male : Oru shot-ula urchaagame
Oru shot-ula ullaasame
Oru shot-ula thuli kovame
Ulla seeri paayume

Male : Odiyamma heatu
EDM la beatu
Radium lalLightu
Party ye vedikkidhu

Male : Odiyamma heatu
EDM la beatu
Radium lalLightu
Party ye vedikkidhu

Female : Feel high
Feel this high
Naano un thogai
Verengum paarkaadhe
Kaalam iravaaga
Pecho urangaadhe
Oyir yenga vaikaadhe

Male : Oru glass-ula aarambame
Oru glass-ula aanandhame
Oru glass-ula aavesame
Ippa glass-ah kaaname

Both : Odiyamma heatu
EDM la beatu
Radium lalLightu
Party ye vedikkidhu

Female : Nooru vannamo
Theyum ennamo
Unmai irandum thaano
Oodum nijam idhaa
Nilaikkum poi idhaa
Irandil ondru thaano

Female : Siragu kondadho
Sidhari nindradho
Kanavil meendum varudho
Enna sakkaram
Ennai sutrudho
De ja vu

Male : Un kaasellam paathalame
Indha place ellam santhosame
En wine-la vibe aagume
Thanna marantha sorgame

‭Both : Odiyamma heatu
EDM la beatu
Radium lalLightu
Party ye vedikkidhu

Both : Odiyamma heatu
EDM la beatu
Radium lalLightu
Party ye vedikkidhu

பாடகர்கள் : துருவு விக்ரம், ஸ்ருதி ஹசன் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா

இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : நேத்த தூக்கி ஓரம் போடு நீ
நேர மேடை ஆட்டம் போடு நீ
தோண்றிடாது இந்த நாள் இனி
வேராய் மாறு நீ

ஆண் : கோப்பை நீரில் வானம் பாரு நீ
காலம் வேலி தாண்டி ஓடு நீ
நீல ஈறில் நூறு மின்மினி
நீயே காரணி

ஆண் : ஒரு ஷாட்-உல உற்சாகமே
ஒரு ஷாட்-உல உல்லாசமே
ஒரு ஷாட்-உல தூளி கோவமே
உள்ள சீரி பாயுமே

ஆண் : ஓடியம்மா ஹீட்டு
இடிஎம் ல பீட்டு
ரேடியம் ல லைட்டு
பார்ட்டி யே வெடிக்கிது

ஆண் : ஓடியம்மா ஹீட்டு
இடிஎம் ல பீட்டு
ரேடியம் ல லைட்டு
பார்ட்டி யே வெடிக்கிது

பெண் : ஃபீல் ஹை
ஃபீல் திஸ் ஹை
நானோ உன் தோகை
வேறேங்கும் பார்க்காதே
காலம் இரவாக
பேச்சோ உறங்காதே
உயிர் ஏங்க வைக்காதே

ஆண் : ஒரு கிளாஸ்-உலா ஆரம்பமே
ஒரு கிளாஸ்-உலா ஆனந்தமே
ஒரு கிளாஸ்-உலா ஆவேசமே
இப்ப கிளாஸ்-அ கானமே

இருவர் : ஓடியம்மா ஹீட்டு
இடிஎம் ல பீட்டு
ரேடியம் ல லைட்டு
பார்ட்டி யே வெடி வெடிக்கிது

பெண் : நூறு வண்ணமோ
தேயும் என்னமோ
உண்மை இரண்டும் தானோ
ஓடும் நிஜம் இதா
நிலைக்கும் போய் இதா
இரண்டில் ஒன்று தானோ

பெண் : சிறகு கொண்டதோ
சிதறி நின்றதோ
கனவில் மீண்டும் வருதோ
என்ன சக்கரம்
என்னை சுற்றுதோ
தே ஜா வு

ஆண் : உன் காசெல்லாம் பாதாளமே
இந்த பிளேஸ் எலாம் சந்தோஷமே
என் ஒயின்-ல வைபே ஆகுமே
தன்ன மறந்தா சொர்க்கமே

இருவர் : ஓடியம்மா ஹீட்டு
இடிஎம் ல பீட்டு
ரேடியம் ல லைட்டு
பார்ட்டி யே வெடி வெடிக்கிது

இருவர் : ஓடியம்மா ஹீட்டு
இடிஎம் ல பீட்டு
ரேடியம் ல லைட்டு
பார்ட்டி யே வெடி வெடிக்கிது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here