Singers : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Ponnai naan paarththathillai
Pennaiththaan paarththathundu
Poovai naan kandathillai
Poovaiyai kandathundu

Male : Ponnai naan paarththathillai
Pennaiththaan paarththathundu
Poovai naan kandathillai
Poovaiyai kandathundu

Male : Intha boomiyin inba devathai
Anbu raagam neeyaethaan
Enthan kovilil manjal oviyam
Kadhal dheepam neeyaethaan

Male : Ponnai naan paarththathillai
Pennaiththaan paarththathundu
Poovai naan kandathillai
Poovaiyai kandathundu

Male : Thaalaatum megangal nanallavaa
Nadamaadum mamayil neeyallavaa
Thaalaatum megangal nanallavaa
Nadamaadum mamayil neeyallavaa

Male : Enathu kai veenai raagangalae
En uyirae un vaarththaigalae
Paaduvathu en manathu aaduvathu un manathu

Male : Ponnai naan paarththathillai
Pennaiththaan paarththathundu
Poovai naan kandathillai
Poovaiyai kandathundu

Male : Manakkolam nee kaanum nannaal edhu
Maapillai oorkola ponnaal edhu
Manakkolam nee kaanum nannaal edhu
Maapillai oorkola ponnaal edhu

Male : Kungumasaanthu kolam ittu
Nee varum kaalam neram edhu
Vaazhiyavae oviyangal
Yaezhai nenjil kaaviyangal

Male : {Ponnai naan paarththathillai
Pennaiththaan paarththathundu
Poovai naan kandathillai
Poovaiyai kandathundu} (2)

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு

ஆண் : பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு

ஆண் : இந்த பூமியின் இன்ப தேவதை
அன்பு ராகம் நீயேதான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்
காதல் தீபம் நீயேதான்

ஆண் : பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு

ஆண் : தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா
தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா

ஆண் : எனது கை வீணை ராகங்களே
என் உயிரே உன் வார்த்தைகளே
பாடுவது என் மனது ஆடுவது உன் மனது

ஆண் : பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு

ஆண் : மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்கோல பொன்னாள் எது
மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்கோல பொன்னாள் எது

ஆண் : குங்குமச்சாந்து கோலம் இட்டு
நீ வரும் காலம் நேரம் எது
வாழியவே ஓவியங்கள்
ஏழை நெஞ்சின் காவியங்கள்

ஆண் : {பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here