Singer : Sadhana
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Ambigapathi pola naan
Ambigapathi pola naan
Ambigapathi pola naan
Amaravathi pola nee nee nee nee
Male : Muppirappilae vantha kadhalae
Ippirappilae vanthathae
Muppirappilae vantha kadhalae
Ippirappilae vanthathae
Male : Vannakkiliyae vadivazhagae
Un pakkam naanthaan maappillai
annakkiliyae vadivazhagae
Un pakkam naanthaan maappillai
Male : Vaiththiyanaana naan paiththiyamaanathu
Unnai paarththathumthaan
Innum ennai vathaikkanumaa
Male : ……………..
Male : Naanadi thaguntha maappillai naanadi
Maanadi neeyoru vanna maanadi
Naanadi thaguntha maappillai naanadi
Maanadi neeyoru vanna maanadi
Male : Yaeanadi enakkenna kuraichal
Yaeanadi enakkenna kuraichal
Avan paadina paattilae eraichchal
Un aadaikkum azhakukkum
Melainaattu mappillaithaanadi poruththam
En mogaraikku ennadi koraichchal
Male : …………….
Male : Yosanai innum enna yosanai
Poorva jenma vaasanai
Sarimani nisarisa pathanipapa pamanisanisapa
Poorva jenma vaasanai
Pogumo unnai vittu nesanai
Male : Meenai paarththaen kannilae
Thaenai paarthaen sollilae
Meenai paarththaen kannilae
Thaenai paarthaen sollilae
Pen maanae poonthaenai
Pinnaalae vanthaenae…..yosanai
Male : Nai nai yaaraa ivan
Male : Fevar
Fever kadhal fever over rompa over
Unnai paarththaa tempreture
Overaatchchu en nature
Unnai paarththaa tempreture
Overaatchchu en nature
Kangalthaanae thermametar vachchu paaru
Theerntathu mater fever
Male : Iva ammaathandaa doctor
Iva doctoroda daughter
Iva unakkalladaa sontham
Idhil unakkenna sambantham
Male : Gundu
Male : Mandu
Male : Poda
Male : Vaada
Male : Nee poda poda
பாடகர் : சாதனா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : அம்பிகாபதி போல நான்
அம்பிகாபதி போல நான்
அம்பிகாபதி போல நான்
அமராவதி போல நீ நீ நீ நீ
ஆண் : முப்பிறப்பிலே வந்த காதலே
இப்பிறப்பிலே வந்ததே…
முப்பிறப்பிலே வந்த காதலே
இப்பிறப்பிலே வந்ததே…
ஆண் : வண்ணக்கிளியே வடிவழகே
உன் பக்கம் நான்தான் மாப்பிள்ளை….
வண்ணக்கிளியே வடிவழகே
உன் பக்கம் நான்தான் மாப்பிள்ளை….
ஆண் : வைத்தியனான நான் பைத்தியமானது
உன்னை பார்த்ததும் தான்
இன்னும் என்னை வதைக்கணுமா…
ஆண் : ………………………
ஆண் : நானடி தகுந்த மாப்பிள்ளை நானடி
மானடி நீயொரு வண்ண மானடி
நானடி தகுந்த மாப்பிள்ளை நானடி
மானடி நீயொரு வண்ண மானடி
ஆண் : ஏனடி எனக்கென்ன குறைச்சல்
ஏனடி எனக்கென்ன குறைச்சல்
அவன் பாடின பாட்டிலே எரைச்சல்
உன் ஆடைக்கும் அழகுக்கும்
மேலைநாட்டு மாப்பிள்ளைதானடி பொருத்தம்
என் மொகறைக்கு என்னடி கொறைச்சல்…
ஆண் : …………………………
ஆண் : யோசனை இன்னும் என்ன யோசனை
பூர்வ ஜென்ம வாசனை
சரிமநி நிஸரிஸ பதநிபப பமநிஸநிஸப
பூர்வ ஜென்ம வாசனை
போகுமோ உன்னை விட்டு நேசனை
ஆண் : மீனைப் பார்த்தேன் கண்ணிலே
தேனைப் பார்த்தேன் சொல்லிலே
மீனைப் பார்த்தேன் கண்ணிலே
தேனைப் பார்த்தேன் சொல்லிலே
பெண் மானே பூந்தேனை
பின்னாலே வந்தேனே…….யோசனை….
ஆண் : நை நை யாரா இவன்
ஆண் : பீவர்
பீவர் காதல் பீவர் ஓவர் ரொம்ப ஓவர்
உன்னைப் பார்த்தா டெம்பரேச்சர்
ஓவராச்சு என் நேச்சர்
உன்னைப் பார்த்தா டெம்பரேச்சர்
ஓவராச்சு என் நேச்சர்
கண்கள்தானே தர்மாமீட்டர் வச்சுப் பாரு
தீர்ந்தது மேட்டர் பீவர்……
ஆண் : இவ அம்மாதாண்டா டாக்டர்
இவ டாக்டரோட டாட்டர்
இவ உனக்கல்லடா சொந்தம்
இதில் உனக்கென்ன சம்பந்தம்
ஆண் : குண்டு……
ஆண் : மண்டு……
ஆண் : போடா…..
ஆண் : வாடா
ஆண் : நீ போடா போடா…..