Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : ………………….

Male : Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu
Munnooru kann vendum naanooru kai vendum
Devathaiyai naan suvaikka

Male : Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu
Female : Aahaa…..haa….

Female : ………………

Male : Yed hans ullangal kavingar ennangal
Unnaalaethaan uyir pera ninaikkum

Male : Yed hans  ullangal kavingar ennangal
Unnaalaethaan uyir pera ninaikkum
Madhukinnam ondru udal vannam kondu
Mayakkaththilae kann asaikkum

Male : Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu

Female : ………………

Male : Naan kandathai thiraatchai enbathathaa apple enbathaa
Orr devathai veenas vanthathaa penmai vanthathaa
Ninaikkindra nenjai nanaikkindra penmai
Anaikkattumaa un mugaththai

Male : Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu

Female : ………………

Female : Orr muthtam thanthaal uyir pogum endraal
Pogattum naan muththam tharuvaen
Unakkaaga andru por seitha mannan
Mogaththai naanum arivaen

Male : Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu
Munnooru kann vendum naanooru kai vendum
Devathaiyai naan suvaikka

பாடகர்கள் : எஸ். பி, பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ………………………..

ஆண் : ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முந்நூறு கண் வேண்டும் நானூறு கை வேண்டும்
தேவதையை நான் சுவைக்க

ஆண் : ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
பெண் : ஆஹா….ஹா…..

பெண் : ………………….

ஆண் : ஏதன்ஸ் உள்ளங்கள் கவிஞர் எண்ணங்கள்
உன்னாலேதான் உயிர் பெற நினைக்கும்

பெண் : ………………….

ஆண் : ஏதன்ஸ் உள்ளங்கள் கவிஞர் எண்ணங்கள்
உன்னாலேதான் உயிர் பெற நினைக்கும்
மதுக்கிண்ணம் ஒன்று உடல் வண்ணம் கொண்டு
மயக்கத்திலே கண் அசைக்கும்

ஆண் : ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு

பெண் : ………………….

ஆண் : நான் கண்டதை திராட்சை என்பதா ஆப்பிள் என்பதா
ஓர் தேவதை வீனஸ் வந்ததா பெண்மை வந்ததா
நினைக்கின்ற நெஞ்சை நனைக்கின்ற பெண்மை
அணைக்கட்டுமா உன் முகத்தை

ஆண் : ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு

பெண் : ………………….

பெண் : ஓர் முத்தம் தந்தால் உயிர் போகும் என்றால்
போகட்டும் நான் முத்தம் தருவேன்
உனக்காக அன்று போர் செய்த மன்னன்
மோகத்தை நானும் அறிவேன்

ஆண் : ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முந்நூறு கண் வேண்டும் நானூறு கை வேண்டும்
தேவதையை நான் சுவைக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here