Singer : P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Female : En kayil iruppathu kathi
Oru koottam iruppathu suththi
Naan kadhal kalaigalai kotti
Kaana thudippathu vettri

Female : Poovo ponno yaetho onnu
Pennaai valarnthathu
Velo vaalo yaedho onnu
Pennaai malarnthathu
Ninaiththathai nadaththiyae mudippaval

Female : En kaiyil iruppathu kathi
Oru koottam iruppathu suththi
Naan kadhal kalaigalai kotti kotti kotti
Kaana thudippathu vettri

Female : Poovo ponno yaetho onnu
Pennaai valarnthathu
Velo vaalo yaedho onnu
Pennaai malarnthathu
Ninaiththathai nadaththiyae mudippaval

Female : En kaiyil iruppathu kathi
Oru koottam iruppathu suththi

Female : Thaenil konjam paalil konjam udhattilae
Oorum aaraai odum intha sirippilae
Noolil nindru aadum idai vanappilae
Yaedho oru bodhai varum anaippilae

Female : Yaaro sonnaar paaraattinaar
Saei pol ennai thaalaattinaar
Ingae en sorkkam
Irukkuthu azhaikkuthu vaa vaa

Female : En kaiyil iruppathu kathi
Oru koottam iruppathu suththi
Naan kadhal kalaigalai kotti kotti kotti
Kaana thudippathu vettri

Female : Poovo ponno yaetho onnu
Pennaai valarnthathu
Velo vaalo yaedho onnu
Pennaai malarnthathu
Ninaiththathai nadaththiyae mudippaval

Female : En kaiyil iruppathu kathi
Oru koottam iruppathu suththi

Female : Kaalam idhu kaalam idhu ninaikkalaam
Manjal tharum thaiyal mugam inikkalaam

Female : Kannil bodhai undaal varum
Pennil bodhai kandal varum
Inthaa pon muththam kodukkalaam
Edukkalaam vaa vaa….

Female : En kaiyil iruppathu kathi
Oru koottam iruppathu suththi
Naan kadhal kalaigalai kotti kotti kotti
Kaana thudippathu vettri

Female : Poovo ponno yaetho onnu
Pennaai valarnthathu
Velo vaalo yaedho onnu
Pennaai malarnthathu
Ninaiththathai nadaththiyae mudippaval

Female : En kaiyil iruppathu kathi
Oru koottam iruppathu suththi…..aa….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி
காணத் துடிப்பது வெற்றி…..

பெண் : பூவோ பொன்னோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் வளர்ந்தது
வேலோ வாளோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் மலர்ந்தது
நினைத்ததை நடத்தியே முடிப்பவள்

பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி கொட்டி கொட்டி
காணத் துடிப்பது வெற்றி…..

பெண் : பூவோ பொன்னோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் வளர்ந்தது
வேலோ வாளோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் மலர்ந்தது
நினைத்ததை நடத்தியே முடிப்பவள்

பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி

பெண் : தேனில் கொஞ்சம் பாலில் கொஞ்சம் உதட்டிலே
ஊரும் ஆறாய் ஓடும் இந்த சிரிப்பிலே
நூலில் நின்று ஆடும் இடை வனப்பிலே
ஏதோ ஒரு போதை வரும் அணைப்பிலே

பெண் : யாரோ சொன்னார் பாராட்டினார்
சேய் போல் என்னை தாலாட்டினார்
இங்கே என் சொர்க்கம்
இருக்குது அழைக்குது வா வா…..

பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி கொட்டி கொட்டி
காணத் துடிப்பது வெற்றி…..

பெண் : பூவோ பொன்னோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் வளர்ந்தது
வேலோ வாளோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் மலர்ந்தது
நினைத்ததை நடத்தியே முடிப்பவள்

பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி

பெண் : காலம் இது காலம் இது நினைக்கலாம்
மஞ்சள் தரும் தையல் முகம் இனிக்கலாம்

பெண் : கண்ணில் போதை உண்டால் வரும் .
பெண்ணில் போதை கண்டால் வரும்
இந்தா பொன் முத்தம் கொடுக்கலாம்
எடுக்கலாம் வா வா……

பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி கொட்டி கொட்டி
காணத் துடிப்பது வெற்றி…..

பெண் : பூவோ பொன்னோ ஏதோ ஒண்ணு
பெண்ணாய் வளர்ந்தது
வேலோ வாளோ ஏதோ ஒன்னு
பெண்ணாய் மலர்ந்தது
நினைத்ததை நடத்தியே முடிப்பவள்

பெண் : என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி….ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here