Singers : Gold Devaraj, Muthu Sirpy, Puratchi Mani and Nehru Samidurai

Music by : C. Sathya

Lyrics by : M Saravanan

Male : Ye vandhanam
Enga nattukulla varuga tharum doctorae
Vandhanam vandhanam vandhanam

Male : Ye vandhanam
Vandhanam vandhanam
Vandhanam solrom doctorae
Ye vanakkam
Vanakkam vanakkam
Vanakkam solrom doctorae

Male : Enga ooru ponnunga
Koodi ninnu kolava odurom doctorae
Aiyaa varaverkkirom doctoru
Vaazhthu solrom doctoru

Male : Neenga aasapattu kombhu oodhurom doctoru
Virindhu veikkurom vizha edukkurom
Virumbhi neenga kettingana
Koothu katturom koothu kotturom
Koothu koothu koothu ye koothu

Chorus : ……………

Male : Mala mela kudiyiruppu
Nithanga kari soru irukku
Paarthaalae echil oorum
Neenga thottukolla uppu kandam

Male Chorus : Aiyaa mazhai neeru
Aiyaa kudichikka pazha neeru
Kudikka mazha neeru
Kudichikka pazha neeru

Male : Aruvi kudikka mattum
Aaru thuvaikka mattum
Male Chorus : Aruvi kudikka mattum
Aaru thuvaikka mattum

Male Chorus : Neenga irukka mattum
Naanga irakka mattom
Neenga irukka mattum
Naanga irakka mattom

Male Chorus : Neenga irukkum mattum
Irakka mattom
Irukkum mattum
Irakka mattom
Naanga irakka mattom

Male Chorus : Irukkum mattum
Irakka mattom
Irukkum mattum
Irakka mattom
Irukkum mattum
Irakka mattom
Irukkum mattum
Irakka mattom

Male Chorus : Neenga irukkum mattum
Irakka mattom
Irukkum mattum
Naanga irakka mattom

Male Chorus : Irukkum mattum
Irakka mattom
Irukkum mattum
Irakka mattom

Male Chorus : Neenga irukkum mattum
Irakka mattom
Neenga irukkum mattum
Irakka mattom

Male : Irukkum mattum
Irakka mattom

பாடகர்கள் : கோல்ட் தேவராஜ் , முத்து சிற்பி, புரட்சி மணி மற்றும் நேரு சாமி துரை

இசை அமைப்பாளர் : சி. சத்யா

பாடல் ஆசிரியர் : எம் சரவணன்

ஆண் : யே வந்தனம்
எங்க நாட்டுகுள்ள வருக தரும் டாக்டரே
வந்தனம் வந்தனம் வந்தனம்

ஆண் : யே வந்தனம் வந்தனம் வந்தனம்
சொல்லறோம் டாக்டரு
யே வணக்கம் வணக்கம் வணக்கம்
சொல்லறோம் டாக்டரு

ஆண் : எங்க ஊரு பொண்ணுங்க
கூடி நின்னு கொலவ போடுறோம் டாக்டரு
அய்யா வரவேற்கிறோம் டாக்டரு
வாழ்த்து சொல்றோம் டாக்டரு

ஆண் : நீங்க ஆசபட்டா கொம்பு ஊதுறோம் டாக்டரு
விருந்து வைக்கிறோம் விழா எடுக்குறோம்
விரும்பி நீங்க கேட்டிங்கனா
கூத்து கட்டுறோம் கூத்து கெட்டுறோம்
கூத்து கூத்து யே கூத்து

குழு : ……………….

ஆண் : மல மேல குடியிருப்பு
நித்தங் கறி சோறு இருக்கு
பார்த்தாலே எச்சில் ஊறும்
நீங்க தொட்டுக்கொள்ள உப்பு கண்டம்

ஆண் குழு : அய்யா மழநீரு
அய்யா குடிச்சிக்க பழ நீரு
குடிக்க மழநீரு
குடிச்சிக்க பழ நீரு

ஆண் : அருவி குடிக்க மட்டும்
ஆறு துவைக்க மட்டும்
ஆண் குழு : அருவி குடிக்க மட்டும்
ஆறு துவைக்க மட்டும்

ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும்
நாங்க இறக்க மாட்டோம்
நீங்க இருக்கும் மட்டும்
நாங்க இறக்க மாட்டோம்

ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்
இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்

ஆண் குழு : இருக்கும் மட்டும்
நாங்க இறக்க மாட்டோம்
இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்
இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்
இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்
இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்…

ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்
இருக்கும் மட்டும்
நாங்க இறக்க மாட்டோம்

ஆண் குழு : இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்
இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்

ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்
நீங்க இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்

ஆண் : இருக்கும் மட்டும்
இறக்க மாட்டோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here