Singers : P. Jayachandran and Pushpalatha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : ………………..

Male : Thanga chimizh pol idhazho
Antha sanga tamil pol mozhiyo
Thanga silai pol udalo
Adhu thalaivanin inba kadalo….aa…aa…aa…

Male : Thanga chimizh pol idhazho
Antha sanga tamil pol mozhiyo

Female : ………………….

Male : Kattu kuzhal thodum kaattru
Adhu kaadhil sollum oru paattu
Kattu kuzhal thodum kaattru
Adhu kaadhil sollum oru paattu
Kannam ennum madhu oottru adhil
Ennai nitham neeraattu….aa….aa…aa….

Male : Thanga chimizh pol idhazho
Antha sanga tamil pol mozhiyo

Female : ………………….

Male : Kattil varai thirai pottu
Adhil kadhal kadhai arangetru
Thottil enum madi saerththu
Siru pillai enai thaalaattu
Raariro raariro raariro

Male : Thanga chimizh pol idhazho
Antha sanga tamil pol mozhiyo
Thanga silai pol udalo
Adhu thalaivanin inba kadalo….aa…aa…aa…

Male : Thanga chimizh pol idhazho
Antha sanga tamil pol mozhiyo

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் புஷ்பலதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : …………………

ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலைப் போல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ…..ஆ…ஆ…ஆ..

ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

பெண் : …………………

ஆண் : கட்டுக் குழல் தொடும் காற்று
அது காதில் சொல்லும் ஒரு பாட்டு
கட்டுக் குழல் தொடும் காற்று
அது காதில் சொல்லும் ஒரு பாட்டு
கன்னம் என்னும் மது ஊற்று அதில்
என்னை நிதம் நீராட்டு……ஆ…ஆ…ஆ..

ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

ஆண் : கண்ணன் துணை ஒரு ராதை
அந்த ராமன் துணை ஒரு சீதை
மன்னன் துணை இந்த கோதை
என்றும் மங்கையிடம் ஒரு போதை

ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ…..

பெண் : ……………………..

ஆண் : கட்டில் வரை திரைப் போட்டு
அதில் காதல் கதை அரங்கேற்று
தொட்டில் எனும் மடி சேர்த்து
சிறு பிள்ளை எனைத் தாலாட்டு….
ராரிரோ ராரிரோ ராரிரோ

ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலைப் போல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ…..ஆ…ஆ…ஆ..

ஆண் : தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here