Singer : Bhavana Isvi

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Madhan Karky

Female : Vaanil pookkum ven pookkalo
Undhan kan ketkudhe
Mann meedhu neendhum
Pala vin meengal
Un chinna viral ketkkudhe
Undhan kaadhoram naan paadum paa ketkudha
Nenjodu moochaagi vilayadutha
Kanavil kadhai kora
Uyirin uyiraai maara
Hmm mm mm mm mmmm
Mmm mmm

பாடகி : பவானி இஷ்வி

இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

பெண் : வானில் பூக்கும் வண பூக்களோ
உந்தன் கண் கேட்குதே
மன்ன மீது நீந்தும் பல வின் மீன்கள்
உன் சின்ன விரல் கேட்குதே
உந்தன் காதோரம் நான் பாடும் பா கேட்குதா
நெஞ்சோடு மூச்சாகி விளையாடுதா
கனவில் கதை கூற
உயிரின் உயிராய் மாற
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here