Singer : Chinmayi

Music by : Dharan Kumar

Chorus : Naanana naananaa na
Dum dumda dum dum
Naanana naananaa na
Dum dumda dum dum

Female : Kadha kadha kadhakelu
Iva iva kadha kelu
Kerangadikkura azhagoda
Boomi vandhaa..

Female : Idhu idhu idhu venum
Adhu adhu adhu venum
Adampidikkura kanavoda
Vazhndhu vandhaa

Female : Edhaiyum avalukku
Avalae mudiveduppaa
Uduthum udaiyum
Avalae vadivamaippaa

Female : Varusam mulusum
Pala pasangalum varisayil ninaangalae
Ada ivala madakka
Ada evanukkum mudiyalayae

Female : Aana ippa madangittaa
Oruthan azhagil sokki poitaa

Female : Kaadhalilae unna nenjila poottikittaa
Nee sirikka iva vetkatha maatikittaa (3)

Chorus : Naanana naananaa na
Dum dumda dum dum
Naanana naananaa na
Dum dumda dum dum

Female : Aaah…aa…
Idhu idhu idha kelu
Iva iva iva kadha kelu
Manapparikkura siripoda
Boomi vandhaan

Female : Orukavalaiyum illaama
Alayira oru singam
Dhinam dhinam adhupola
Vazhndhu vandhaan

Female : Dhinamum
Avan pasichathaana mulichiduvaan
Mudiyakalachi
Ivan jeansayum kilichiduvan

Female : Ponna paarthaa
Ivan kadalaiyum malaiya pozhinjiduvaan
Kolanji kolanji
Ivan aruviya valainjiduvaan

Female : Aana ippaa sikkikittaan
Oruththi azhagil sokki poyittaan

Female : {Kaadhalilae unna nenjila poottikittaan
Un sirippil avan semmaya maatikittaan} (3)

Female : Aaaaa…….aaaa…….aaaa….aaaa

Chorus : {Naanana naananaa na
Dum dumda dum dum
Naanana naananaa na
Dum dumda dum dum} (2)

 

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : தரண் குமார்

குழு : நாநன நானனா நா
டும் டும்டா டும் டும் நாநன
நானனா நா டும் டும்டா
டும் டும்

பெண் : கத கத கதகேளு
இவ இவ கத கேளு
கெறங்கடிக்குற அழகோட
பூமி வந்தா

பெண் : இது இது இது வேணும்
அது அது அது வேணும்
அடம்பிடிக்குற கனவோட
வாழ்ந்து வந்தா

பெண் : எதையும் அவளுக்கு
அவளே முடிவெடுப்பா
உடுத்தும் உடையும்
அவளே வடிவமைப்பா

பெண் : வருஷம் முழுசும்
பல பசங்களும் வரிசையில்
நின்னாங்களே அட இவள
மடக்க அட எவனுக்கும்
முடியலையே

பெண் : ஆனா இப்ப
மடங்கிட்டா ஒருத்தன்
அழகில் சொக்கி போய்ட்டா

பெண் : காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டா நீ
சிரிக்க இவ வெட்கத்தை
மாட்டிக்கிட்டா (3)

குழு : நாநன நானனா
நா டும் டும்டா டும் டும்
நாநன நானனா நா டும்
டும்டா டும் டும்

பெண் : ஆஆ ஆ இது இது
இத கேளு இவ இவ இவ
கத கேளு மணப்பரிக்குற
சிரிப்போட பூமி வந்தான்

பெண் : ஒரு கவலையும்
இல்லாம அலையிற ஒரு
சிங்கம் தினம் தினம் அது
போல வாழ்ந்து வந்தான்

பெண் : தினமும் அவன்
பசிச்சா தான முழிச்சிடுவான்
முடிய கலைச்சி இவன்
ஜீன்ஸையும் கிழிச்சிடுவான்

பெண் : பொண்ண பார்த்தா
இவன் கடலையும் மழையா
பொழிஞ்சிடுவான் கொலஞ்சி
கொலஞ்சி இவன் அருவியா
வளைஞ்சிடுவான்

பெண் : ஆனா இப்ப
சிக்கிக்கிட்டான் ஒருத்தி
அழகில் சொக்கி போயிட்டான்

பெண் : { காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டான்
உன் சிரிப்பில் அவன்
செம்மயா மாட்டிகிட்டான் } (3)

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

குழு : { நாநன நானனா நா
டும் டும்டா டும் டும் நாநன
நானனா நா டும் டும்டா
டும் டும் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here