Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa ramaiyaa
Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa somaiyaa

Male : Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa ramaiyaa
Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa somaiyaa

Male : Oru payala nambi vayaththa valarkka vendaandaa
Naama pozhaikkaththaanae kaiyum kaalum vachchaandaa
Oru payala nambi vayaththa valarkka vendaandaa
Naama pozhaikkaththaanae kaiyum kaalum vachchaandaa

Male : Ada ullatha kondu vaazhavenum therinjukko
Namma viralukeththa veekkam venum purinjukko
Ada ullatha kondu vaazhavenum therinjukko
Namma viralukeththa veekkam venum purinjukko

Male : Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa ramaiyaa
Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa somaiyaa

Male : Manna nambi maramirukku ramaiyaa
Inga unna nambi naanirukken amaaiyaa
Kadalai thaandi dhoodhu pona ramaiyaa
Nee kattra viththaiyai kaatti kaasu kelaiyyaa

Male : Pudichchaa pudichchathu korangu puththi
Aa….a….aa…a….aa….aa….aa…
Kadichaa kadichathu naayi puththi
Entha neram pudikkum idhu entha neram kadikkum
Ada yaarukkudaa theriyum
Koranga vida kevalam manushan puththi

Male : Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa ramaiyaa
Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa somaiyaa

Male : Aadhiyil intha manushan kooda ramaiyaa
Un jaadhiya saerntha koottamthaandaa somaiyaa
Vaalai thavira maththathu ellaam paarappaa
Intha vaanara jaadhikku maanidarendra perappaa

Male : Oru payala nambi vayaththa valarkka vendaandaa
Naama pozhaikkaththaanae kaiyum kaalum vachchaandaa
Ada ullatha kondu vaazhavenum therinjukko
Namma viralukeththa veekkam venum purinjukko

Male : Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa ramaiyaa
Thigiriduthannaa thigiriduthannaa
Thigiriduthannaa thigiriduthannaa somaiyaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா ராமைய்யா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா சோமைய்யா

ஆண் : திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா ராமைய்யா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா சோமைய்யா

ஆண் : ஒரு பயல நம்பி வயத்த வளர்க்க வேண்டாண்டா
நாம பொழைக்கத்தானே கையும் காலும் வச்சாண்டா
ஒரு பயல நம்பி வயத்த வளர்க்க வேண்டாண்டா
நாம பொழைக்கத்தானே கையும் காலும் வச்சாண்டா

ஆண் : அட உள்ளத கொண்டு வாழவேணும் தெரிஞ்சுக்கோ
நம்ம விரலுக்கேத்த வீக்கம் வேணும் புரிஞ்சுக்கோ
அட உள்ளத கொண்டு வாழவேணும் தெரிஞ்சுக்கோ
நம்ம விரலுக்கேத்த வீக்கம் வேணும் புரிஞ்சுக்கோ

ஆண் : திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா ராமைய்யா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா சோமைய்யா

ஆண் : மண்ண நம்பி மரமிருக்கு ராமைய்யா
இங்க உன்ன நம்பி நானிருக்கேன் ஆமாய்யா
கடலைத் தாண்டி தூது போன ராமைய்யா
நீ கற்ற வித்தையைக் காட்டி காசு கேளய்யா

ஆண் : புடிச்சா புடிச்சது கொரங்கு புத்தி
ஆ…..அ…ஆ…அ….ஆ….ஆ….ஆ…..
கடிச்சா கடிச்சது நாயி புத்தி
எந்த நேரம் புடிக்கும் இது எந்த நேரம் கடிக்கும்
அட யாருக்குடா தெரியும்
கொரங்க விட கேவலம் மனுஷன் புத்தி

ஆண் : திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா ராமைய்யா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா சோமைய்யா

ஆண் : ஆதியில் இந்த மனுஷன் கூட ராமைய்யா
உன் ஜாதிய சேர்ந்த கூட்டம்தாண்டா சோமைய்யா
வாலை தவிர மத்தது எல்லாம் பாரப்பா
இந்த வானர ஜாதிக்கு மானிடரென்ற பேரப்பா….

ஆண் : ஒரு பயல நம்பி வயத்த வளர்க்க வேண்டாண்டா
நாம பொழைக்கத்தானே கையும் காலும் வச்சாண்டா
அட உள்ளத கொண்டு வாழவேணும் தெரிஞ்சுக்கோ
நம்ம விரலுக்கேத்த வீக்கம் வேணும் புரிஞ்சுக்கோ

ஆண் : திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா ராமைய்யா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா
திகிரிடுதன்னா திகிரிடுதன்னா சோமைய்யா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here