Singers : M. M. Manasi and Nivas

Music by : Dharan Kumar

Chorus : Thala thala thala thala
Thala thala thala thala
Thala thala thala thala
Thala thala thala thala
Thala thala thala thala
Thala thala thala thala

Male : Naan thala da… nanbenda
Naan thani aalu
All is well
Malada annamalada
Kooti kalichi paaru
Kanakku sariyavarum

Male : Ongi naan adicha
Ondra ton weightu da
Nee adichaa piece-u
Naan adichaa maasu

Male : Udambula kai irukkum kaalirukkum
Mookkirukkum muliyirukkum
Aana uyir irukkaadhu

Male : {Vada en machi valakka bajji
Naandhaanda gilli adipenda solli
My name is billa suduvenda nalla
Chutti the robo muttaadha po po} (2)

Chorus : Nakka nakkka nakka nakka..
Nakka nakkka nakka nakka..
Nakka nakkka nakka nakka..
Nakka nakkka nakka nakka..

Female : Venaaam…aa…
Naan eppo varuven
Eppadi varuven
Yaarukkum theriyadhu

Female : Sollama varradhu tsunami
Sollitu varadhu veerasamy
Late-ah vandhaalum latest-a varuven
Ketadhaiyum tharuven
Ketkadhaiyum tharuven
Mudhala yaaru first
Varraanganu mukkiyamla
Kadasiyila yaaru first
Varraaganuthan mukkiyam

Female : {Vada en machi valakka bajji
Naandhaanda gilli adipenda solli
My name is billa suduvenda nalla
Chutti the robo muttaadha po po} (2)

Female : En vazhkayila ovvoru nimishamum
Ovvoru nodiyum naana sedhukkunadhu
Male : Naanum konja naala
Nallavanavae nadikkuradhu

Female : Neenga nallavaraa illa kettavaraa
Male : Naan thanimaram illa thoppu
Idhu seththa kootamilla
Anbaala serndha koottam…oh…oh…hoooo

Male : Vada en machi valakka bajji
Naandhaanda gilli adipenda solli
My name is billa suduvenda nalla
Chutti the robo muttaadha po po

Female : Vada en machi valakka bajji
Naandhaanda gilli adipenda solli
My name is billa suduvenda nalla
Chutti the robo muttaadha po po

Female : Naan thala da… nanbenda
Naan thani aalu
All is well
Male : Malada annamalada
Kooti kalichi paaru
Kanakku sariyavarum

Female : Ongi naan adicha
Ondra ton weightu da
Nee adichaa piece-u
Naan adichaa maasu

Male : Udambula kai irukkum kaalirukkum
Mookkirukkum muliyirukkum
Aana uyir irukkaadhu

Chorus : Thala thala thala thala
Thala thala thala thala
Thala thala thala thala
Thala thala thala thala
Thala thala thala thala
Thala thala thala thala

Male : Kanna panninga koottama varum
Singam single-a thaan varum (Dialogue)

Male : Naan oruthadava sonna
Nooru thadava sonnamadhiri
Female : Naan oruthadava sonna
Nooru thadava sonnamadhiri

Male : Naan oruthadava sonna
Nooru thadava sonnamadhiri
Female : Ama naan oruthadava sonna
Nooru thadava sonnamadhiri….

 

பாடகி : எம்.எம். மனசி

பாடகர் : நிவாஸ்

இசையமைப்பாளர் : தரண் குமார்

குழு : தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல

ஆண் : நான் தல டா நண்பேன்
டா நான் தனி ஆளு ஆல் இஸ்
வெல் மலைடா அண்ணாமலை
டா கூட்டி கழிச்சி பாரு கணக்கு
சரியா வரும்

ஆண் : ஓங்கி நான் அடிச்சா
ஒன்றை டன் வெயிட்டு டா நீ
அடிச்சா பீசு நான் அடிச்சா மாஸு

ஆண் : உடம்புல கை இருக்கும்
கால் இருக்கும் மூக்கிருக்கும்
முழி இருக்கும் ஆனா உயிர்
இருக்காது

ஆண் : { வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி நான் தான்
டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்
டா நல்லா சுட்டி தா ரோபோ
முட்டாத போ போ } (2)

குழு : நக்கா நக்கா நக்கா
நக்கா நக்கா நக்கா நக்கா
நக்கா நக்கா நக்கா நக்கா
நக்கா நக்கா நக்கா நக்கா
நக்கா

பெண் : வேணாம் நான்
எப்போ வருவேன் எப்படி
வருவேன் யாருக்கும்
தெரியாது

பெண் : சொல்லாம வர்றது
சுனாமி சொல்லிட்டு வர்றது
வீராசாமி லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட்டா வருவேன்
கேட்டதையும் தருவேன்
கேட்காததையும் தருவேன்
முதல யாரு ஃப்ர்ஸ்ட் வாராங்கனு
முக்கியம் இல்ல கடைசில யாரு
ஃப்ர்ஸ்ட் வாராங்கனு தான் முக்கியம்

பெண் : { வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி நான் தான்
டா கில்லி அடிப்பேன் டா
சொல்லி மை நேம் இஸ்
பில்லா சுடுவேன் டா நல்லா
சுட்டி தா ரோபோ முட்டாத
போ போ } (2)

பெண் : என் வாழ்க்கைல
ஒவ்வொரு நிமிஷமும்
ஒவ்வொரு நொடியும்
நானா செதுக்குனது
ஆண் : நானும் கொஞ்ச
நாளா நல்லவனாவே
நடிக்குறது

பெண் : நீங்க நல்லவரா
இல்ல கெட்டவரா
ஆண் : நான் தனி மரம் இல்ல
தோப்பு இது சேத்த கூட்டமில்லை
அன்பால சேர்ந்த கூட்டம் ஓ ஓ
ஹோ

ஆண் : வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி நான் தான்
டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்
டா நல்லா சுட்டி தா ரோபோ
முட்டாத போ போ

பெண் : வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி நான் தான்
டா கில்லி அடிப்பேன் டா
சொல்லி மை நேம் இஸ்
பில்லா சுடுவேன் டா நல்லா
சுட்டி தா ரோபோ முட்டாத
போ போ

பெண் : நான் தல டா
நண்பேன் டா நான் தனி
ஆளு ஆல் இஸ் வெல்
ஆண் : மலைடா அண்ணாமலை
டா கூட்டி கழிச்சி பாரு கணக்கு
சரியா வரும்

பெண் : ஓங்கி நான் அடிச்சா
ஒன்றை டன் வெயிட்டு டா
நீ அடிச்சா பீசு நான் அடிச்சா
மாஸு

ஆண் : உடம்புல கை
இருக்கும் கால் இருக்கும்
மூக்கிருக்கும் முழி இருக்கும்
ஆனா உயிர் இருக்காது

குழு : தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல தல தல தல தல தல
தல

ஆண் : கண்ணா பன்னிங்க
கூட்டமா வரும் சிங்கம்
சிங்கள்லா தான் வரும்

ஆண் : நான் ஒரு தடவ
சொன்னா நூறு தடவ
சொன்ன மாதிரி
பெண் : நான் ஒரு தடவ
சொன்னா நூறு தடவ
சொன்ன மாதிரி

ஆண் : நான் ஒரு தடவ
சொன்னா நூறு தடவ
சொன்ன மாதிரி
பெண் : ஆமா நான் ஒரு
தடவ சொன்னா நூறு
தடவ சொன்ன மாதிரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here