Singers : P. Jayachandran and Vani Jayram

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : ………………..
Female : …………….

Male : Thirumurugan aruginilae valli kuraththi
Thirumurugan aruginilae valli kuraththi

Female : Nee poomaalai ponnoonjal pottaal
Vaaraen kannaalaa
Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa
Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa

Male : Thirumurugan aruginilae valli kuraththi
Thirumurugan aruginilae valli kuraththi

Male : Vaigaasi maasam poranthu
Kai veesi maalai aninthu
Oorkolam naam pogalaam
Oorkolam naam pogalaam

Female : Valai karam mella thottu
Vaayaadum pothu
Aanantha leelai aaramba velai adhuthaanae
Aanantha leelai aaramba velai adhuthaanae

Male : Mayakkam pirakkum thannaalae
Female : Maruviyanaikkum munnaalae
Male : Mayakkam pirakkum thannaalae
Female : Maruviyanaikkum munnaalae

Male : Thirumurugan aruginilae valli kuraththi
Thirumurugan aruginilae valli kuraththi

Female : Meenaalin kovil namakku
Vaazhnaalil kaval irukku
Thaenaattril neeraadalaam
Thaenaattril neeraadalaam

Male : Iniththidum vellakatti
Neeyaagumpothu
Naanaada veru thaenaaru yaedhu theriyaathu
Naanaada veru thaenaaru yaedhu theriyaathu

Female : Vidiyum varaiyil neeraadu
Male : Mudiyum varaiyil poraadu
Female : Vidiyum varaiyil neeraadu
Male : Mudiyum varaiyil poraadu

Male : Thirumurugan aruginilae valli kuraththi
Thirumurugan aruginilae valli kuraththi

Male : Munthaanai moodi maraiththu
Munnooru muththamalanthu
Podhaamal poraaduvaen

Female : Adikkadi saththam vanthaal
Aagaathu kannaa naanangal vanthu
Naan konda penmai thavikkaatho

Male : Thaduththu niruththa koodaathu
Female : Eduththu koduththu maalaathu
Male : Thaduththu niruththa koodaathu
Female : Eduththu koduththu maalaathu

Male : Thirumurugan aruginilae valli kuraththi
Female : Nee poomaalai ponnoonjal pottaal
Vaaraen kannaalaa
Vaaraen kannaalaa edhirpaarthaen innaalaa

Both : ………………….

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : …………………
பெண் : ………………..

ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி
திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி

பெண் : நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால்
வாரேன் கண்ணாளா….
வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா
வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா

பெண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி
திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி

ஆண் : வைகாசி மாசம் பொறந்து
கை வீசி மாலை அணிந்து
ஊர்கோலம் நாம் போகலாம்
ஊர்கோலம் நாம் போகலாம்

பெண் : வளைக் கரம் மெல்ல தொட்டு
வாயாடும் போது
ஆனந்த லீலை ஆரம்ப வேளை அதுதானே
ஆனந்த லீலை ஆரம்ப வேளை அதுதானே

ஆண் : மயக்கம் பிறக்கும் தன்னாலே
பெண் : மருவியணைக்கும் முன்னாலே
ஆண் : மயக்கம் பிறக்கும் தன்னாலே
பெண் : மருவியணைக்கும் முன்னாலே

ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி
திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி

பெண் : மீனாளின் கோவில் நமக்கு
வாழ்நாளில் காவல் இருக்கு
தேனாற்றில் நீராடலாம்
தேனாற்றில் நீராடலாம்

ஆண் : இனித்திடும் வெல்லக்கட்டி
நீயாகும் போது
நானாட வேறு தேனாறு ஏது தெரியாது
நானாட வேறு தேனாறு ஏது தெரியாது

பெண் : விடியும் வரையில் நீராடு
ஆண் : முடியும் வரையில் போராடு
பெண் : விடியும் வரையில் நீராடு
ஆண் : முடியும் வரையில் போராடு

பெண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி
திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி

ஆண் : முந்தானை மூடி மறைத்து
முன்னூறு முத்தமளந்து
போதாமல் போராடுவேன்

பெண் : அடிக்கடி சத்தம் வந்தால்
ஆகாது கண்ணா நாணங்கள் வந்து
நான் கொண்ட பெண்மை தவிக்காதோ

ஆண் : தடுத்து நிறுத்தக் கூடாது
பெண் : எடுத்து கொடுத்து மாளாது
ஆண் : தடுத்து நிறுத்தக் கூடாது
பெண் : எடுத்து கொடுத்து மாளாது

ஆண் : திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி
பெண் : நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால்
வாரேன் கண்ணாளா
வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா

இருவர் : ஆஆஹாஹ் ஓஒஹோஹ்ஹோ ம்ம்ம்ம்….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here