Singer : K. Veeramani
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Bharathathil orr por nadakkum
Idhu saththiyam
Paarththanodu oru por nadakkum
Idhu sathiyam sathiyam
Male : Bharathathil orr por nadakkum
Idhu saththiyam
Paarththanodu oru por nadakkum
Idhu sathiyam sathiyam
Male : Draupathanai kandu kalanguvathu
Dharmam dharmam
Draupathanai kandu kalanguvathu
Dharmam dharmam
Male : Dhutchaathanan avan thodaiyai pilappaen
Sabatham sabatham
Dhutchaathanan avan thodaiyai pilappaen
Sabatham sabatham
Male : Ettu thisaiyilum etti paraviya
Thodaiyin raththam
Engal ilaiya paavaiyin sabatham polavae
Draupathai koondhal mudipaen
Male : Ettu thisaiyilum etti paraviya
Thodaiyin raththam
Engal ilaiya paavaiyin sabatham polavae
Draupathai koondhal mudipaen
Male : Ponguthadaa ada ponguthadaa
Intha veera beemanin aaththiram
Ponguthadaa ada ponguthadaa
Intha veera beemanin aaththiram
Male : Pongi varum ini thaniyumadaa
Ini thondrumadaa gurushoththiram
Pongi varum ini thaniyumadaa
Ini thondrumadaa gurushoththiram
Ada thuriyodhanaa…aa….
Thambi dhutchaathanaa…aa…
பாடகர் : கே. வீரமணி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பாரதத்தில் ஓர் போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
பார்த்தனோடு ஒரு போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
ஆண் : பாரதத்தில் ஓர் போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
பார்த்தனோடு ஒரு போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
ஆண் : துரௌபதைதனை கண்டு கலங்குவது
தர்மம் தர்மம்
துரௌபதைதனை கண்டு கலங்குவது
தர்மம் தர்மம்
ஆண் : துட்சாதனன் அவன் தொடையைப் பிளப்பேன்
சபதம் சபதம்
துட்சாதனன் அவன் தொடையைப் பிளப்பேன்
சபதம் சபதம்
ஆண் : எட்டு திசையிலும் எட்டிப் பரவிய
தொடையின் ரத்தம்
எங்கள் இளைய பாவையின் சபதம் போலவே
துரௌபதை கூந்தல் முடிப்பேன்
ஆண் : எட்டு திசையிலும் எட்டிப் பரவிய
தொடையின் ரத்தம்
எங்கள் இளைய பாவையின் சபதம் போலவே
துரௌபதை கூந்தல் முடிப்பேன்
ஆண் : பொங்குதடா அட பொங்குதடா
இந்த வீரபீமனின் ஆத்திரம்
பொங்குதடா அட பொங்குதடா
இந்த வீரபீமனின் ஆத்திரம்
ஆண் : பொங்கி வரும் இனி தணியுமடா
இனி தோன்றுமடா குருஷேத்திரம்
பொங்கி வரும் இனி தணியுமடா
இனி தோன்றுமடா குருஷேத்திரம்
அட துரியோதனா…….ஆ……
தம்பி துட்சாதனா……..ஆ……