Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Female : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Male : Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum
Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum

Female : Senthamizh naattu
Sillaiyaattam thiththikkum

Male : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Female : Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Male : Chittae chittae vaa vaa
Jillendra kittae nee vaa
Nagaiyum suvaiyum pasiyum
Unavum naamaagalaam

Female : Sirippoottum raja
Thaenoorum intha roja
Sirippoottum raja
Thaenoorum intha roja
Kidaikkaathu ninaikkaathae rompa lesaa

Male : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Female : Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Female : Tamil naattu pappa
Thanmaanam ulla pappa
Tamil naattu pappa
Thanmaanam ulla pappa
Thavaraana aasaikku podum thaappaa

Female : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

Male : Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum
Female : Senthamizh naattu
Sillaiyaattam thiththikkum

Both : Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……

பெண் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……

ஆண் : பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்

பெண் : செந்தமிழ் நாட்டு சிலையாட்டம் தித்திக்கும்

ஆண் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
பெண் : கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை

ஆண் : சிட்டே சிட்டே வா வா
ஜில்லென்று கிட்டே நீ வா
நகையும் சுவையும் பசியும்
உணவும் நாமாகலாம்

பெண் : சிரிப்பூட்டும் ராஜா
தேனூறும் இந்த ரோஜா
சிரிப்பூட்டும் ராஜா
தேனூறும் இந்த ரோஜா
கிடைக்காது நினைக்காதே ரொம்ப லேசா

ஆண் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்…..
ஒரு திருமண மேடை
பெண் : கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை

ஆண் : சின்ன சின்ன பாப்பா
சிங்காரக் கண்ணு பாப்பா
சிலையே மலையே உன் மேலாசை
கொண்டால் தப்பா……

பெண் : தமிழ் நாட்டு பாப்பா
தன்மானம் உள்ள பாப்பா
இது தமிழ் நாட்டு பாப்பா
தன்மானம் உள்ள பாப்பா
தவறான ஆசைக்கு போடும் தாப்பா

பெண் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை…

ஆண் : பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
பெண் : செந்தமிழ் நாட்டு
சிலையாட்டம் தித்திக்கும்

இருவர் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here