Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Shyam
Lyrics by : Pulamaipithan
Male : Anthimalli chendaada alli vizhi vandaada
Enna solla vanthaayo vaa vaa vaa vaa
Female : Manjalitta penn maanai maiyalitta ammaanai
Nenjilittu thaalaatta vaa vaa vaa vaa
Male : Vai kai kaiyodu
Female : Mangai meiyyodu
Male : Kadhal nenjodu
Female : Gangai neeraadu
Male : Aanantha dhuraimugam idhuvae

Enna solla vanthaayo vaa
Male : Panneeraaru paayattum
Angae annam aadattum
Female : Ingae unthan raja sabaiyil
Engae antha maaya kalaigal
Male : Mullai pootha kaadondru
Munnaal thaenin koodu ondru
Female : Kandaal antha paathai sirithu
Undaal thondrum bodhai perithu
Male : Moga vanna raagam angu paadi vanthatho
Female : Paadi vantha naadham angu thaedi vanthatho
Male : Moga vanna raagam angu paadi vanthatho
Female : Paadi vantha naadham angu thaedi vanthatho
Male : Sevvanthi koththaada sinthaamal muththaada
Jaadai thanthaalo
Female : Anthimalli chendaada alli vizhi vandaada
Nenjilittu thaalaatta vaa vaa vaa vaa
Female : Nila neenthum vaanaththil
Ulaa vantha megaththil
Male : Kannae maalai manjam idav
Kaiyaal regai poda varavo
Female : Orae raagam paadungal
Orae thaalam podungal
Male : Thottaal raja bodhai tharumo
Sonnaal maeni vaadi vidumo
Female : Vaalipaththin nadagaththai aada azhaikkum
Male : Vaadai vantha velai konjam vaadi irukkum
Female : Vaalipaththin nadagaththai aada azhaikkum
Male : Vaadai vantha velai konjam vaadi irukkum
Female : Kaiyodu kaiyaaga kalyaana pennaaga
Vanthaen ippothae
Male : Anthimalli chendaada alli vizhi vandaada
Enna solla vanthaayo vaa vaa vaa vaa
Female : Manjalitta penn maanai maiyalitta ammaanai
Nenjilittu thaalaatta vaa vaa vaa vaa
Male : Vai kai kaiyodu
Female : Mangai meiyyodu
Male : Kadhal nenjodu
Female : Gangai neeraadu
Male : Aanantha dhuraimugam idhuvae
Female : Anthimalli chendaada alli vizhi vandaada
Nenjilittu thaalaatta vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷியாம்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
பெண் : மஞ்சளிட்ட பெண் மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா வா வா வா
ஆண் : வை கை கையோடு…….
பெண் : மங்கை மெய்யோடு
ஆண் : காதல் நெஞ்சோடு……..
பெண் : கங்கை நீராடு
ஆண் : ஆனந்த துறைமுகம் இதுவே…..

என்ன சொல்ல வந்தாயோ வா
ஆண் : பன்னீராறு பாயட்டும்
அங்கே அன்னம் ஆடட்டும்
பெண் : இங்கே உந்தன் ராஜ சபையில்
எங்கே அந்த மாயக் கலைகள்
ஆண் : முல்லை பூத்த காடொன்று
முன்னால் தேனின் கூடு ஒன்று
பெண் : கண்டால் அந்த பாதை சிறிது
உண்டால் தோன்றும் போதை பெரிது
ஆண் : மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பெண் : பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
ஆண் : மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பெண் : பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
ஆண் : செவ்வந்தி கொத்தாட சிந்தாமல் முத்தாட
ஜாடை தந்தாளோ……
பெண் : அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா வா வா வா….
பெண் : நிலா நீந்தும் வானத்தில்
உலா வந்த மேகத்தில்
ஆண் : கண்ணே மாலை மஞ்சம் இடவோ
கையால் ரேகை போட வரவோ
பெண் : ஒரே ராகம் பாடுங்கள்
ஒரே தாளம் போடுங்கள்
ஆண் : தொட்டால் ராஜ போதை தருமோ
சொன்னால் மேனி வாடி விடுமோ
பெண் : வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
ஆண் : வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
பெண் : வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
ஆண் : வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
பெண் : கையோடு கையாக கல்யாண பெண்ணாக
வந்தேன் இப்போதே…….
ஆண் : அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
பெண் : மஞ்சளிட்ட பெண் மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா வா வா வா
ஆண் : வை கை கையோடு…….
பெண் : மங்கை மெய்யோடு
ஆண் : காதல் நெஞ்சோடு……..
பெண் : கங்கை நீராடு
ஆண் : ஆனந்த துறைமுகம் இதுவே…..
பெண் : அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா…