Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Yaei….ramu thambi…somu thambi
Poda thambi….vegama poda thambi…yaei durrr

Chorus : Thanthana thanthaananaa thaana thanthanaanaa
Thanthana thanthaananaa thaana thanthanaanaa
Hoi….durrrrrrrr….

Female : Pozhuthukku munnae oorukku povom
Poda thambi po haei poda thambi po
Ponnaa poranthava thaniyaa porom
Poda thambi po vegamaa poda thambi po

Female : Pozhuthukku munnae oorukku povom
Poda thambi po haei poda thambi po
Ponnaa poranthava thaniyaa porom
Poda thambi po vegamaa poda thambi po

Female : Oru kattu pullu
Ongitta pottaa ozhaippaai neeyappaa
Onakkoru manasai kanakkaa eduthu
Padaichaan avanappaa

Female : Oru kattu pullu
Ongitta pottaa ozhaippaai neeyappaa
Onakkoru manasai kanakkaa eduthu
Padaichaan avanappaa

Female : Oru jodi kaalai…hae…hae…hae…yae…
Oru jodi kaalai nambidum veedu
Valarththaalae pothum urupadum nadu

Chorus : Trriyo….trriyo….trriyo….trriyo
Ramu thambi….po….
Trriyo….trriyo….trriyo….trriyo
Somu thambi….

Chorus : Trriyo….trriyo….trriyo….trriyo
Ramu thambi….po….
Trriyo….trriyo….trriyo….trriyo
Somu thambi….

Female : Pozhuthukku munnae oorukku povom
Poda thambi po haei poda thambi po
Ponnaa poranthava thaniyaa porom
Poda thambi po vegamaa poda thambi po

Female : Aruvadaiyaana pudhu nellaiyellaam
Adaivaan mudhalaali
Anjukku rendu pangu eduthu
Vaazhvaan thozhilaali

Female : Nadamaadum kaalam aa…aa…aa…aa… hae…
Nadamaadum kaalam kalikaalam thambi
Namai kakka venum nam kaiyai nambi

Chorus : Trriyo….trriyo….trriyo….trriyo
Ramu thambi….po….
Trriyo….trriyo….trriyo….trriyo
Somu thambi….

Chorus : Trriyo….trriyo….trriyo….trriyo
Ramu thambi….po….
Trriyo….trriyo….trriyo….trriyo
Somu thambi….

Female : Pozhuthukku munnae oorukku povom
Poda thambi po haei poda thambi po
Ponnaa poranthava thaniyaa porom
Poda thambi po vegamaa poda thambi po

Chorus : Thanthana thanthaananaa thaana thanthanaanaa
Thanthana thanthaananaa thaana thanthanaanaa
Hoi….durrrrrrrr….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஏய்….ராமு தம்பி…..சோமு தம்பி……
போடா தம்பி…..வேகமா போடா தம்பி…ஏய்..டுர்ர்..

குழு : தந்தன தந்தானானா தான தந்தனானா
தந்தன தந்தானானா தான தந்தனானா
ஹோய்……டூர்ர்ர்ர்ரர்ர்ர்……

பெண் : பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம்
போடா தம்பி போ ஹேய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம்
போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ

பெண் : பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம்
போடா தம்பி போ ஹேய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம்
போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ

பெண் : ஒரு கட்டு புல்லு
ஒங்கிட்ட போட்டா ஒழைப்பாய் நீயப்பா…..
ஒனக்கொரு மனசை கணக்கா எடுத்துப்
படைச்சான் அவனப்பா……

பெண் : ஒரு கட்டு புல்லு
ஒங்கிட்ட போட்டா ஒழைப்பாய் நீயப்பா…..
ஒனக்கொரு மனசை கணக்கா எடுத்துப்
படைச்சான் அவனப்பா……

பெண் : ஒரு ஜோடி காளை…ஹே ஹே ஹே….ஏ….
ஒரு ஜோடி காளை நம்பிடும் வீடு
வளர்த்தாலே போதும் உருப்படும் நாடு

குழு : ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…
ராமு தம்பி…..போ…..
ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…
சோமு தம்பி……

குழு : ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…
ராமு தம்பி…..போ…..
ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…
சோமு தம்பி……

பெண் : பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம்
போடா தம்பி போ ஹேய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம்
போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ

பெண் : அறுவடையான புது நெல்லையெல்லாம்
அடைவான் முதலாளி
அஞ்சுக்கு ரெண்டு பங்கு எடுத்து
வாழ்வான் தொழிலாளி

பெண் : நடமாடும் காலம் ஆ…ஆ….ஆ….ஆ….ஹே……
நடமாடும் காலம் கலிகாலம் தம்பி
நமைக் காக்க வேணும் நம் கையை நம்பி….

குழு : ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…
ராமு தம்பி…..போ…..
ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…
சோமு தம்பி……

குழு : ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…
ராமு தம்பி…..போ…..
ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…ட்ர்ரியோ…
சோமு தம்பி……

பெண் : பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம்
போடா தம்பி போ ஹேய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம்
போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ

குழு : தந்தன தந்தானானா தான தந்தனானா
தந்தன தந்தானானா தான தந்தனானா
ஹோய்……டூர்ர்ர்ர்ரர்ர்ர்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here