Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Othaiyadi paadhaiyila yae….yae….yae….hae
Othaiyadi paadhaiyila
Athaimaga pogaiyila
Kaaladiyo mann mela
Ammaadi ava kannaadiyo en mela

Male : Annae naan pottakittara kettaannae
Adi annae naan pottakittara kettaannae
Aagaatha ninaippula yaennae
Konjam adhigamaa pottuttaen mannae mannae
Annae naan pottakittara kettaannae

Male : Maalai veyil vannam polae
Manjal poosum nerthi enna
Maalai veyil Vannam polae
Manjal poosum nerthi enna

Male : Manjalodu saerththu ennil
Nenjam podum thaalam enna
Nenjam podum thaalam enna

Male : Thanneer kuravathenna
Thalaikeezhaai therivathu enna
Thanneer kuravathenna
Thalaikeezhaai therivathu enna
Vallaatha pothaiyellaam
Kallaaga varuvathu enna
Kallaaga varuvathu enna

Male : Pacharisi pallukkaari
Paavaajam pol sollukkaari
Pacharisi pallukkaari
Paavaajam pol sollukkaari

Male : Kattimani ravikkaikaari
Kaariyaththil kaikaari
Adivaadi nee kaththukkalaam
Sangathi pala kodi
Nee kaththukkalaam
Sangathi pala kodi

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒத்தையடி பாதையில…ஏ…..ஏ….ஏ ஹே
ஒத்தையடி பாதையில…
அத்தை மக போகையில
காலடியோ மண் மேல
அம்மாடி அவ கண்ணடியோ என் மேல

ஆண் : அண்ணே நான் போட்டகிட்டர கேட்டான்னே
அடி அண்ணே நான் போட்டகிட்டர கேட்டான்னே
ஆகாத நினைப்புல ஏன்னே
கொஞ்சம் அதிகமா போட்டுட்டேன் மண்ணே மண்ணே
அண்ணே நான் போட்டகிட்டர கேட்டான்னே

ஆண் : மாலை வெயில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் நேர்த்தி என்ன
மாலை வெயில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் நேர்த்தி என்ன

ஆண் : மஞ்சளோடு சேர்த்து என்னில்
நெஞ்சம் போடும் தாளம் என்ன
நெஞ்சம் போடும் தாளம் என்ன

ஆண் : தண்ணீர் குறைவதென்ன
தலைகீழாய் தெரிவது என்ன
தண்ணீர் குறைவதென்ன
தலைகீழாய் தெரிவது என்ன
வல்லாத போதையெல்லாம்
கள்ளாக வருவது என்ன
கள்ளாக வருவது என்ன

ஆண் : பச்சரிசி பல்லுக்காரி
பாவாஜம் போல் சொல்லுக்காரி
பச்சரிசி பல்லுக்காரி
பாவாஜம் போல் சொல்லுக்காரி

ஆண் : கட்டிமணி ரவிக்கைகாரி
காரியத்தில் கைகாரி
அடிவாடி நீ கத்துக்கலாம்
சங்கதி பல கோடி
நீ கத்துக்கலாம்
சங்கதி பல கோடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here