Singers : P. B. Sreenivas and S. Janaki

Music by : G. K. Venkatesh

Lyrics by : Panchu Arunachalam

Female : Humming

Male : Kaatru varum kaalam ondru
Nadhi oottru varum neram ondru
Nadhi oottru varum neram ondru

Female : Kaadhal varum paruvam ondru
Kaadhal varum paruvam ondru
Adhil kanindhu varum uravum ondru

Female : Kaatru varum kaalam ondru
Male : Nadhi oottru varum neram ondru

Male : Vaanil varum nilavu ondru
Adhu valarndhu varum sugamum ondru

Female : Kann irandil kaatchi ondru
Kadavul avan aatchi ondru

Female : Kaatru varum kaalam ondru
Male : Nadhi oottru varum neram ondru

Female : Aasaiyudan nerungi vandhu
Anaithidavae thudithathondru
Male : Androru naal arugil nindru
Azhagudanae sirithathondru

Male : Kaatru varum kaalam ondru
Nadhi oottru varum neram ondru

Male : Anbu karam thandhu nammai
Anaithida or anna undu
Nammai anaithida or anna undu
Female : Karunai thandhu thangai ennai
Kaathida nee kanna undu

Male : Kaatru varum kaalam ondru
Nadhi oottru varum neram ondru

Female : Kaadhal varum paruvam ondru
Adhil kanindhu varum uravum ondru

Male : Kaatru varum kaalam ondru
Nadhi oottru varum neram ondru

பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

பெண் : ……………..

ஆண் : காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

பெண் : காதல் வரும் பருவம் ஒன்று
காதல் வரும் பருவம் ஒன்று
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று

பெண் : காற்று வரும் காலம் ஒன்று
ஆண் : நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

ஆண் : வானில் வரும் நிலவு ஒன்று
அது வளர்ந்து வரும் சுகமும் ஓன்று
பெண் : கண்ணிரெண்டில் காட்சி ஒன்று
கடவுள் அவன் ஆட்சி ஒன்று…….

பெண் : காற்று வரும் காலம் ஒன்று
ஆண் : நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

பெண் : ஆசையுடன் நெருங்கி வந்து
அணைத்திடவே துடித்ததொன்று
ஆண் : அன்றொரு நாள் அருகில் நின்று
அழகுடனே சிரித்ததொன்று……

ஆண் : காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

ஆண் : அன்புக் கரம் தந்து நம்மை
அணைத்திட ஓர் அண்ணா உண்டு
நம்மை அணைத்திட ஓர் அண்ணா உண்டு

பெண் : கருணை தந்து தங்கை என்னை
காத்திட நீ கண்ணா உண்டு……

ஆண் : காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

பெண் : காதல் வரும் பருவம் ஒன்று
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று

ஆண் : காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here