Singer : Haripriya

Music by : Ilayaraja

Lyrics by : Snehan

Female : Vanna varaikolgal
Avan mugathai varaiya solvadhaenoo
Thondrum avan thottram
Ennai adhil inaiya azhaippadhaeno

Female : Vinmeen ulagil nilavaai
Vizhigal virumbum kanavaai
Maunam pesum kaviyaai
Kaadhal vandhadhae azhagaai

Female : Avanaal enakkul vandhadhu maattram
Sariya idhuthaan sariya
Ellamae azhagaachae avanaalae
Ennai naan marandhenae edhanaale

Female : Vanna varaikolgal
Avan mugathai varaiya solvadhaenoo
Thondrum avan thottram
Ennai adhil inaiya azhaippadhaeno

Female : Vanavil endhan arugil
Iravil vandhu povadhenna maayamoo
Vaasalil varaiyum vanna kolangal
Malargal virippadhenna maayamoo

Female : Naettru varaiyil
Adhisiyangal nigazhndhadhillai
Idhaya thiraiyil
Ragasiyangal edhuvum illai
Solla mudiyatha aasaigal
Vandhu vandhu valaithu valaithu
Thollai tharudhae

Female : Vanna varaikolgal
Avan mugathai varaiya solvadhaenoo
Thondrum avan thottram
Ennai adhil inaiya azhaippadhaeno

Female : Ketkkum naadhangal thandha geethangal
Uyiril uyiraagi kalandhadhae
Yaarum ketkaadha ninaithu paakkadha
Inba adhirvalaigal ezhundhadhae

Female : Ketka ketka
Idhayangalai iluthu podum
Kalam kadanthu
Verulagam azhaithu pogum
Isaiyil ennodu kalandhavan
Idhaya kadhavai avanukkaaga
Thirandhu vaithen

Female : Vanna varaikolgal
Avan mugathai varaiya solvadhaenoo

Female : Vinmeen ulagil nilavaai
Vizhigal virumbum kanavaai
Maunam pesum kaviyaai
Kaadhal vandhadhae azhagaai

Female : Avanaal enakkul vandhadhu maattram
Sariya idhuthaan sariya
Ellamae azhagaachae avanaalae
Ennai naan marandhenae edhanaale
Ellamae azhagaachae avanaalae
Ennai naan marandhenae edhanaale

பாடகி : ஹரி பிரியா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன்

பெண் : வண்ண வரைகோல்கள்
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ
தோன்றும் அவன் தோற்றம்
என்னை அதில் இணைய அழைப்பதேனோ

பெண் : விண்மீன் உலகில் நிலவாய்
விழிகள் விரும்பும் கனவாய்
மெளனம் பேசும் கவியாய்
காதல் வந்ததே அழகாய்

பெண் : இவனால் எனக்குள் வந்தது மாற்றம்
சரியா இதுதான் சரியா
எல்லாமே அழகாச்சே அவனாலே
என்னை நான் மறந்தேனே எதனாலே

பெண் : வண்ண வரைகோல்கள்
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ
தோன்றும் அவன் தோற்றம்
என்னை அதில் இணைய அழைப்பதேனோ

பெண் : வானவில் எந்தன் அருகில்
இரவில் வந்து வந்துபோவதென்ன மாயமோ
வாசலில் வரையும் வண்ண கோலங்கள்
மலர்கள் விரிப்பதென்ன மாயமே

பெண் : நேற்று வரையில்
அதிசயங்கள் நிகழந்ததில்லை
இதயத் திரையில்
ரகசியங்கள் எதுவுமில்லை
சொல்ல முடியாத ஆசைகள்
வந்து வந்து வளைத்து வளைத்து
தொல்லை தருதே

பெண் : வண்ண வரைகோல்கள்
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ
தோன்றும் அவன் தோற்றம்
என்னை அதில் இணைய அழைப்பதேனோ

பெண் : கேட்கும் நாதங்கள் தந்த கீதங்கள்
உயிரில் உயிராகி கலந்ததே
யாரும் கேட்காத நினைத்து பாக்காத
இன்ப அதிர்வலைகள் எழுந்ததே

பெண் : கேட்க கேட்க
இதயங்களை இழுத்து போடும்
காலம் கடந்து வேருலகம்
அழைத்து போகும்
இசையில் என்னோடு கலந்தவன்
இதயக் கதவை அவனுக்காக
திறந்து வைத்தேன்

பெண் : வண்ண வரைகோல்கள்
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ
தோன்றும் அவன் தோற்றம்
என்னை அதில் இணைய அழைப்பதேனோ

பெண் : விண்மீன் உலகில் நிலவாய்
விழிகள் விரும்பும் கனவாய்
மெளனம் பேசும் கவியாய்
காதல் வந்ததே அழகாய்

பெண் : இவனால் எனக்குள் வந்தது மாற்றம்
சரியா இதுதான் சரியா
எல்லாமே அழகாச்சே அவனாலே
என்னை நான் மறந்தேனே எதனாலே

பெண் : எல்லாமே அழகாச்சே அவனாலே
என்னை நான் மறந்தேனே எதனாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here