Singer : B. S. Sasireka
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Padaththa paarunga paaththu panatha podunga
Kudathilitta vilakku pola naanunga
Edhirkaalamae en thozhilai nampithaanunga
Female : Padaththa paarunga paaththu panatha podunga
Female : Thonthi rompa perisu
Intha pillaiyaarukku
Uchi pillaiyaarukku
Varam tharuvaaru thoppukaranam potta perukku
Neelamayil melirukkum intha saami
Dhinam naaviranga vendugindra kandhasami
Female : En padaththa paarunga paaththu panatha podunga
Kudathilitta vilakku pola naanunga
Edhirkaalamae en thozhilai nampithaanunga
Female : Pokka vaai thaathaa nam gandhiyai paaru
Mahatmaa gandhiyai paaryu
Ivar pakkathilae nikkirathu panditha nehru
Jawagar panditha nehru
Female : Vellai thaadi vachirukkum ivaru yaaru
Jaadhiyai vengaayam endru thallum periyaaru
Erode-ttu periyaaru
Female : En padaththa paarunga paaththu panatha podunga
Kudathilitta vilakku pola naanunga
Edhirkaalamae en thozhilai nampithaanunga
Female : Yaezhaigalai padikka acha karma veeraru
Ivaru kamarajar
Ivar ennam pola nadakkum namma sivajiyai paaru
Annan sivaajiyai paaru
Female : Tamizhukellaam uyir kodutha annaavai paaru
Aringar annaavai paaru
Antha annaa vazhi nadanthu kaattum
Mgr ivaru mgr
Female : Padaththa paarunga paaththu panatha podunga
Kudathilitta vilakku pola naanunga
Edhirkaalamae en thozhilai nampithaanunga
Female : Padaththa paarunga paaththu panatha podunga….
பாடகி : பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : படத்தப் பாருங்க பாத்து பணத்த போடுங்க
குடத்திலிட்ட விளக்கு போல நானுங்க
எதிர்காலமே என் தொழிலை நம்பி தானுங்க
பெண் : படத்தப் பாருங்க பாத்து பணத்த போடுங்க….
பெண் : தொந்தி ரொம்ப பெரிசு
இந்த பிள்ளையாருக்கு
உச்சிப் பிள்ளையாருக்கு
வரம் தருவாரு தோப்புக்கரணம் போட்ட பேருக்கு
நீலமயில் மேலிருக்கும் இந்த சாமி
தினம் நாவிறங்க வேண்டுகின்ற கந்தசாமி
பெண் : என் படத்தப் பாருங்க பாத்து பணத்த போடுங்க
குடத்திலிட்ட விளக்கு போல நானுங்க
எதிர்காலமே என் தொழிலை நம்பி தானுங்க
பெண் : பொக்க வாய் தாத்தா நம் காந்தியை பாரு
மகாத்மா காந்தியை பாரு
இவர் பக்கத்திலே நிக்கிறது பண்டித நேரு
ஜவஹர் பண்டித நேரு
பெண் : வெள்ளைத்தாடி வச்சிருக்கும் இவரு யாரு
ஜாதியை வெங்காயம் என்று தள்ளும் பெரியாரு
ஈரோட்டு பெரியாரு…….
பெண் : என் படத்தப் பாருங்க பாத்து பணத்த போடுங்க
குடத்திலிட்ட விளக்கு போல நானுங்க
எதிர்காலமே என் தொழிலை நம்பி தானுங்க
பெண் : ஏழைகளை படிக்க வச்ச கர்ம வீரரு
இவரு காமராஜரு
இவர் எண்ணம் போல நடக்கும் நம்ம சிவாஜியை பாரு
அண்ணன் சிவாஜியை பாரு
பெண் : தமிழுக்கெல்லாம் உயிர் கொடுத்த அண்ணாவை பாரு
அறிஞர் அண்ணாவைப் பாரு
அந்த அண்ணா வழி நடந்து காட்டும்
எம்ஜிஆரு…..இவரு எம்…..ஜி……ஆரு…….
பெண் : படத்தப் பாருங்க பாத்து பணத்த போடுங்க
குடத்திலிட்ட விளக்கு போல நானுங்க
எதிர்காலமே என் தொழிலை நம்பி தானுங்க
பெண் : படத்தப் பாருங்க பாத்து பணத்த போடுங்க….