Singers : S. C. Krishnan and T. K. Kala

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Chorus : Hae hae hae hae hae hae hae aroharaa

Male : Kundril aadum kumaranukku araharoharaa
Kunjari than kozhunthanukku araharoharaa
Kundril aadum kumaranukku araharoharaa
Kunjari than kozhunthanukku araharoharaa

Male : Thenpazhani velanukku araharoharaa
Thiruchendur paalanukku araharoharaa
Thenpazhani velanukku araharoharaa
Thiruchendur paalanukku araharoharaa

Chorus : Aroharaa

Male : Araharoharaa araharoharaa
Araharoharaa swaami araharoharaa

Male : Valli manavaalanukku araharoharaa
Emmai vaazha vaitha araharoharaa
Valli manavaalanukku araharoharaa
Emmai vaazha vaitha araharoharaa

Male : Thellu tamizh muruganukku araharoharaa
Thirumaalin maruganukku araharoharaa
Thellu tamizh muruganukku araharoharaa
Thirumaalin maruganukku araharoharaa

Chorus : Aroharaa

Male : Araharoharaa araharoharaa
Araharoharaa swaami araharoharaa

Male : Naadu nallaa vaazha venum kanthaiyyaa
Chorus : Aiyya kanthaiyaa
Male : Appa naangalellaam
Nee uruttum panthaiyyaa
Chorus : Uruttum panthaiyyaa

Male : Paadi vaarom eppothum
Un sinthaiyyaa
Chorus : Kavadi sinthaiyyaa
Male : Un paasaththai
Nee enga melae sinthaiyyaa
Chorus : Alli sinthaiyyaa

Male : Appanukku nyaanam sonna suppaiyaa
Chorus : Pazhani subbaiah
Male : Naanga aanantha kooththaadugindrom ippaiyyaa
Chorus : Aamam ippaiyyaa

Male : Eppadiyum ozhiya venum thappaiyyaa
Chorus : Naattil thappaiyyaa
Male : Idhai ellorumae unarvathu eppaiyyaa
Chorus : Aamaam eppaiyyaa

Female : Kavadiyai thaangi
Unthan poovadiyai kaana vanthom
Kaavadiyil koyil konda murugaa
Naalum moovadi mann kettavanun marugaa

Female : Engal kaavadiyai nenjil thekki
Sevadiyil thunbam neekki
Vaazhvalikka vendum tamizh thalaivaa
Engal kaaval deivamaaga vantha iraivaa

Male : Paasi padarntha malai murugaiyyaa
Panguni thearodum malai murugaiyyaa
Chorus : Murugaiyyaa

Male : Oosi padarnth malai murugaiyyaa
Uthratcham kaaikkum malai murugaiyyaa
Chorus : Murugaiyyaa

Male : Malaikku malai naduvae murugaiyyaa
Malaiyaala desamappaa murugaiyyaa
Chorus : Murugaiyyaa
Malaiyaala desam vittu murugaiyyaa
Mayilaeri vara vendum murugaiyyaa

Chorus : Murugaiyyaa murugaiyyaa vel vel
Murugaiyyaa murugaiyyaa vel vel
Murugaiyyaa murugaiyyaa vel vel

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. கே. கலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே அரோஹரா

ஆண் : குன்றில் ஆடும் குமரனுக்கு அரஹரோஹரா
குஞ்சரி தன் கொழுந்தனுக்கு அரஹரோஹரா
குன்றில் ஆடும் குமரனுக்கு அரஹரோஹரா
குஞ்சரி தன் கொழுந்தனுக்கு அரஹரோஹரா

ஆண் : தென்பழனி வேலனுக்கு அரஹரோஹரா
திருச்செந்தூர் பாலனுக்கு அரஹரோஹரா
தென்பழனி வேலனுக்கு அரஹரோஹரா
திருச்செந்தூர் பாலனுக்கு அரஹரோஹரா

குழு : அரோஹரா

ஆண் : அரஹரோஹரா அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா….

ஆண் : வள்ளி மணவாளனுக்கு அரஹரோஹரா
எம்மை வாழ வைத்த அரஹரோஹரா
வள்ளி மணவாளனுக்கு அரஹரோஹரா
எம்மை வழா வைத்த அரஹரோஹரா

ஆண் : தெள்ளுத் தமிழ் முருகனுக்கு அரஹரோஹரா
திருமாலின் மருகனுக்கு அரஹரோஹரா
தெள்ளுத் தமிழ் முருகனுக்கு அரஹரோஹரா
திருமாலின் மருகனுக்கு அரஹரோஹரா

குழு : அரோஹரா

ஆண் : அரஹரோஹரா அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா….

ஆண் : நாடு நல்லா வாழ வேணும் கந்தய்யா
குழு : ஐயா கந்தய்யா
ஆண் : அப்ப நாங்களெல்லாம்
நீ உருட்டும் பந்தய்யா
குழு : உருட்டும் பந்தய்யா

ஆண் : பாடி வரோம் எப்போதும்
உன் சிந்தய்யா
குழு : காவடி சிந்தய்யா
ஆண் : உன் பாசத்தை
நீ எங்க மேலே சிந்தய்யா
குழு : அள்ளி சிந்தய்யா

ஆண் : அப்பனுக்கு ஞானம் சொன்ன சுப்பைய்யா
குழு : பழனி சுப்பைய்யா
ஆண் : நாங்க ஆனந்த கூத்தாடுகின்றோம் இப்பய்யா
குழு : ஆமாம் இப்பய்யா

ஆண் : எப்படியும் ஒழிய வேணும் தப்பய்யா
குழு : நாட்டில் தப்பய்யா
ஆண் : இதை எல்லோருமே உணருவது எப்பய்யா
குழு : ஆமாம் எப்பய்யா……

பெண் : காவடியை தாங்கி
உந்தன் பூவடியை காண வந்தோம்
காவடியில் கோயில் கொண்ட முருகா
நாளும் மூவடி மண் கேட்டவனின் மருகா

பெண் : எங்கள் காவடியை நெஞ்சில் தேக்கி
சேவடியில் துன்பம் நீக்கி
வாழ்வளிக்க வேண்டும் தமிழ் தலைவா
எங்கள் காவல் தெய்வமாக வந்த இறைவா

ஆண் : பாசி படர்ந்த மலை முருகய்யா
பங்குனி தேரோடும் மலை முருகய்யா
குழு : முருகய்யா

பெண் : ஊசி படர்ந்த மலை முருகய்யா
உத்ராட்சம் காய்க்கும் மலை முருகய்யா
குழு : முருகய்யா

ஆண் : மலைக்கு மலை நடுவே முருகய்யா
மலையாள தேசமப்பா முருகய்யா
குழு : முருகய்யா
மலையாள தேசம் விட்டு முருகய்யா
மயிலேறி வர வேண்டும் முருகய்யா

குழு : முருகய்யா முருகய்யா வேல் வேல்
முருகய்யா முருகய்யா வேல் வேல்…….
முருகய்யா முருகய்யா வேல் வேல்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here