Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Thanjai Vaanan

Female : Ha..aaa..aaa..aaa…aa…
Do u love me

Female : Nichayam naanae natural beauty
Ninaithathai seiven thats my duty
Vizhigalinaalae kadhai pala solven
Idhazhgalinaalae insuvai tharuven…chchu

Female : Do u love me
Do u love me
Do u love me ..
Come on tell me

Female : Nichayam naanae natural beauty
Ninaithathai seiven thats my duty

Female : Kannadi polae melae
Thannalae minnum nylex
Kannalae pesum podhu munnalae
Thondrum eyetex

Female : Ponnaana kaigal meedhu
Ennaalum kaanum cutex
Thaenaaga konjum neram
Poovaaga maarum lipstick

Female : Can i kiss
Boomchikku boomchikku
Boomchikku boomchikku
Boomchikku boomchikku
Chikku chikku boom
Boomchikku boomchikku
Boomchikku boomchikku
Boomchikku boomchikku
Chikku chikku boom

Female : Nichayam naanae natural beauty
Ninaithathai seiven thats my duty

Female : Pennana ennai kandu
Kalyaana aasai kondu
Pollaadha potti pottu
Ellorum que vil nindraal

Female : Nandraaga naanumvandhu
Mun naani koni nindru
Kannaala endru sonnaal
Thalladi aaduvarae
I am sorry
Endhan aasai vaazhvil
Ennam niraivaagum
Indhiyaavil vaazhum
Inter National beauty

Female : Nichayam naanae natural beauty
Ninaithathai seiven thats my duty
Vizhigalinaalae kadhai pala solven
Idhazhgalinaalae insuvai tharuven…chchu

Female : Do u love me
Do u love me
Do u love me ..
Come on tell me

Female : Nichayam naanae natural beauty
Ninaithathai seiven thats my duty

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன்

பெண் : ஹா…ஆஅ..ஆ..ஆ
டு யூ லவ் மீ

பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி
நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி
விழிகளினாலே கதை பல சொல்வேன்
இதழ்களினாலே இன்சுவை தருவேன்…ச்சூ..

பெண் : டு யூ லவ் மீ
டு யூ லவ் மீ
டு யூ லவ் மீ…
கமான் டெல் மீ….

பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி
நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி

பெண் : கண்ணாடி போலே மேலே தன்னாலே
மின்னும் நைலக்ஸ்
கண்ணாலே பேசும்போது முன்னாலே
தோன்றும் ஐடெக்ஸ்

பெண் : பொன்னான கைகள் மீது
எந்நாளும் காணும் க்யூடேக்ஸ்
தேனாகக் கொஞ்சும் நேரம்
பூவாக மாறும் லிப்டிக்ஸ்

பெண் : கேன் ஐ கிஸ்
பும்சிக்கு பும்சிக்கு
பும்சிக்கு பும்சிக்கு
பும்சிக்கு பும்சிக்கு
பும்சிக்கு பும்சிக்கு
சிக்கு சிக்கு பூம்

பெண் : கேன் ஐ கிஸ்
பும்சிக்கு பும்சிக்கு
பும்சிக்கு பும்சிக்கு
பும்சிக்கு பும்சிக்கு
பும்சிக்கு பும்சிக்கு
சிக்கு சிக்கு பூம்

பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி
நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி

பெண் : பெண்ணான என்னைக் கண்டு
கல்யாண ஆசைக் கொண்டு
பொல்லாத போட்டி போட்டு
எல்லோரும் க்யூ வில் நின்றால்

பெண் : நன்றாக நானும் வந்து
முன்நாணிக் கோணி நின்று
கண்ணாளா என்று சொன்னால்
தள்ளாடி ஆடுவாரே
ஐ ஆம் சாரி
எந்தன் ஆசை வாழ்வில்
எண்ணம் நிறைவாகும்
இந்தியாவில் வாழும்
இன்டர் நேஷனல் பியூட்டி

பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி
நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி
விழிகளினாலே கதை பல சொல்வேன்
இதழ்களினாலே இன்சுவை தருவேன்…ச்சூ..

பெண் : டு யூ லவ் மீ
டு யூ லவ் மீ
டு யூ லவ் மீ…
கமான் டெல் மீ….

பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி
நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here