Singers : P. Susheela and A. M. Raja

Music by : T. A. Kalyanam

Lyrics by : M. K. Aathmanathan

Male : Thirumana porutham paarthachu
Adhukkoru thedhiyum vechaachu
Manadhu nenachudhu pol
Nadakka urimai thandhaachu

Female : Thirumana porutham paarthachu
Adhukkoru thedhiyum vechaachu
Manadhu nenachudhu pol
Nadakka urimai thandhaachu
Nenachudhu pol
Nadakka urimai thandhaachu

Humming : ………………

Female : Kannalae pesi manasu kaniya veikkira neenga
Ennathaan venum ippadi ennaiyae paakuringha
Male : Annam pol munnae vandhu ennai mayakkum paavai
Achaaram onnae onnu avasiyamaai thevai

Female : Kalyaanam aagum munnae avasarama
Kalyaanam aagum munnae avasarama
Male : Kattupatta vittu kodukkanum avasiyama
Kattupatta vittu kodukkanum avasiyama

Male : Thirumana porutham paarthachu
Adhukkoru thedhiyum vechaachu
Manadhu nenachudhu pol
Nadakka urimai thandhaachu
Nenachudhu pol
Nadakka urimai thandhaachu

Male : Thaali potta piragu yedhu jolly
Adhai thadai seivangamma bathrakaali
Female : Kudithanathinaalae marumagalukku maami
Enna kodumai seidhaalum aval than saami
Kodumai seidhaalum aval than saami
Maman maami engal saami
Maaman maami engal saami

Femlae : Pondatti kilicha kotta thaanda koodathu
Male : Purushan engira madhippai
Kodukka thavara koodathu
Adikkadi ungappa veetukku poga koodathu
Female : Adichu odachu kodumai padutha
Ninaika koodathu

Female : Ponnaana inbam seranum
Maami manasu maaranum
Pudhiya paadhaiyilae poganum
Boologa sorgamaaga venum
Vaazhvu boolooga sorgamaaga venum

Both : Thirumana porutham paarthachu
Adhukkoru thedhiyum vechaachu
Manadhu nenachudhu pol
Nadakka urimai thandhaachu
Nenachudhu pol
Nadakka urimai thandhaachu

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

ஆண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு……

பெண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு…..
நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு…..

முனகல் : ………………..

பெண் : கண்ணாலே பேசி மனசு கனிய வைக்கிற நீங்க
என்னதான் வேணும் இப்படி என்னையே பாக்குறீங்க
ஆண் : அன்னம் போல் முன்னே வந்து என்னை மயக்கும் பாவை
அச்சாரம் ஒண்ணே ஒண்ணு அவசியமாய் தேவை

பெண் : கல்யாணம் ஆகும் முன்னே அவசரமா
கல்யாணம் ஆகும் முன்னே அவசரமா
ஆண் : கட்டுப்பாட்ட விட்டுக் கொடுக்கணும் அவசியமா
கட்டுப்பாட்ட விட்டுக் கொடுக்கணும் அவசியமா

ஆண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு…..
நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு…..

ஆண் : தாலி போட்ட பிறகு ஏது ஜாலி அதை
தடை செய்வாங்கம்மா பத்ரகாளி
பெண் : குடித்தனத்திலே மருமகளுக்கு மாமி
என்ன கொடுமை செய்தாலும் அவள்தான் சாமி
என்ன கொடுமை செய்தாலும் அவள்தான் சாமி
மாமன் மாமி எங்கள் சாமி
மாமன் மாமி எங்கள் சாமி

பெண் : பொண்டாட்டி கிழிச்சக் கோட்ட தாண்டக்கூடாது
ஆண் : புருஷன் என்கிற மதிப்பை கொடுக்க தவறக் கூடாது
அடிக்கடி உங்கப்பா வீட்டுக்கு போகக் கூடாது
பெண் : அடிச்சு ஒதைச்சு கொடுமை படுத்த நினைக்கூடாது

பெண் : பொன்னான இன்பம் சேரணும்
மாமி மனசு மாறணும்
புதிய பாதையிலே போகணும்
பூலோக சொர்க்கமாக வேணும்
வாழ்வு பூலோக சொர்க்கமாக வேணும்……

இருவர் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு…..
நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here