Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Haaa…. aaaaa….
Male : Oh oooh…..
Female : Haa haaa….
Male : Oh ho oo ho
Female : Haaa.haa haa haaaa….
Male : Oh ho aa haa
Male : Azhagaam kodi siridhu
Adhilum undhan idai siridhu
Nadayaai nadandhu sendraal
Nalla idai vaadaatho…
Male : Thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
Thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
Female : Nadaiyum idaiyum kandu
Naadiyengum soodu kandu…
Kadaiya virikiriye
Kadhai kadhaiyaa alakiriye…
Female : Thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
Thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
Male : Yaethamittu neer erachaen…
Naathu kaalu nattu vachaen…
Yaethamittu neer erachaen
Naathu kaalu nattu vachaen…
Aruvadaikku neramachi ammadi…
Aasai konjam adhikamaachi ammadi…
Female : Neeruthi varampumittu
Neram paathu kadhir aruthu…
Neeruthi varampumittu
Neram paathu kadhir aruthu…
Aadharipaar illaiyinaa aththaane
Yaar tharippaar ivvuyirai aththaane…
Male : Azhagaam kodi siridhu
Adhilum undhan idai siridhu
Nadaiyaai nadandhu sendraal
Nalla idai vaadaatho…
Female : Thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
Thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
Male : Maalai varumadiyo
Magamaayi thunai iruppa
Maalai varumadiyo
Magamaayi thunai iruppa
Naalum nadakkumadi ammadi…
Nambikkaiyum pizhaikumadi ammadi…
Female : Kaaliyamma sathiyama
Kai pidikavillaiyina…
Kaaliyamma sathiyama
Kai pidikavillaiyina…
Aathula udal kidakkum aththaane…
Aaviyellam unnai suthhum aththane.
Male : Azhagaam kodi siridhu
Adhilum undhan idai siridhu
Nadaiyaai nadandhu sendraal
Nalla idai vaadaatho…
Male : Thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
Female : Nadaiyum idaiyum kandu
Naadiyengum soodu kandu…
Kadaiye virikiriye
Kadhai kadhaiyaa alakiriye…
Female : Thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
Both : Ah ah thanthana thanthana thaalam
Kottu thattida thattida maelam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஹம்மிங் : ………………….
ஆண் : அழகாம் கொடி சிறிது…
அதிலும் உந்தன் இடை சிறிது…
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ…
ஆண் : தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…
தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…
பெண் : நடையும் இடையும் கண்டு
நாடியெங்கும் சூடு கண்டு…
கடையே விரிக்கிரியே
கதை கதையா அளக்கரியே…
பெண் : தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…
தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…
ஆண் : ஏத்தமிட்டு நீர் எறச்சேன்…
நாத்து காலே நட்டு வச்சேன்…
ஏத்தமிட்டு நீர் எறச்சேன்…
நாத்து காலே நட்டு வச்சேன்…
அறுவடைக்கு நேரமாச்சி அம்மாடி…
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி…
பெண் : நீரூத்தி வரம்புமிட்டு…
நேரம் பாத்து கதிர் அறுத்து..
நீரூத்தி வரம்புமிட்டு…
நேரம் பாத்து கதிர் அறுத்து..
ஆதரிப்பார் இல்லையினா அத்தானே…
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே…
ஆண் : அழகாம் கொடி சிறிது…
அதிலும் உந்தன் இடை சிறிது…
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ…
பெண் : தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…
தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…
ஆண் : மாலை வருமடியோ …
மகமாயி துணையிருப்பா…
மாலை வருமடியோ …
மகமாயி துணையிருப்பா…
நாலும் நடக்குமடி அம்மாடி…
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி…
பெண் : காளியம்மா சத்தியமா
கைப் பிடிக்கவில்லையின்னா…
காளியம்மா சத்தியமா
கைப்பிடிக்கவில்லையின்னா…
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே…
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே.
ஆண் : அழகாம் கொடி சிறிது…
அதிலும் உந்தன் இடை சிறிது…
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ…
ஆண் : தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…
பெண் : நடையும் இடையும் கண்டு
நாடியெங்கும் சூடு கண்டு…
கடையே விரிக்கிரியே
கதை கதையா அளக்கரியே…
பெண் : தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…
இருவர் : ஆ ..ஹா ..தந்தன தந்தன தாளம்…
கொட்டு தட்டிட தட்டிட மேளம்…