Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Sirithathu podhum sindhiyungal
Ennai thiramai irunthaal sandhiyungal
Kalaikkoru ellai kandathillai
Adhai kandavar yaarum sonnadhillai

Male : Naalai nee mannavan
Endha naalil nee maanavan
Naalai nee mannavan
Endha naalil nee maanavan
Gyaana deepam naam yettralaam
Nalla paadhai naam kattalaam
Gyaana deepam naam yettralaam
Nalla paadhai naam kattalaam

Whistle : …………………

Male : Geethai yaar sonnadhu
Kural vedham yaar thandhadhu
Geethai yaar sonnadhu
Kural vedham yaar thandhadhu
Indru paadhai yen maarinaar
Endru yaarai naam ketppadhu

Male : Naalai nee mannavan
Endha naalil nee maanavan
Gyaana deepam naam yettralaam
Nalla paadhai naam kattalaam

Male : Engal ponnattilae
Ini ellaam ellarkkumae
Endru aagum naal vandhadhu
Inba naadham ketkindrathu

Whistle : ………………..

Male : Aalai ooraayiram
Kalvisaalai noor aayiram
Ingu naalum naam kaanalaam
Selvam yaavum naam thedalaam

Male : Naalai nee mannavan
Endha naalil nee maanavan
Gyaana deepam naam yettralaam
Nalla paadhai naam kattalaam

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சிரித்தது போதும் சிந்தியுங்கள்
என்னை திறமை இருந்தால் சந்தியுங்கள்
கலைக்கொரு எல்லை கண்டதில்லை – அதை
கண்டவர் யாரும் சொன்னதில்லை…..

ஆண் : நாளை நீ மன்னவன் எந்த நாளில் நீ மாணவன்
நாளை நீ மன்னவன் எந்த நாளில் நீ மாணவன்
ஞான தீபம் நாம் ஏற்றலாம்
நல்ல பாதை நாம் காட்டலாம்……..
ஞான தீபம் நாம் ஏற்றலாம்
நல்ல பாதை நாம் காட்டலாம்…….

விசில் : ..……………….

ஆண் : கீதை யார் சொன்னது
குறள் வேதம் யார் தந்தது
கீதை யார் சொன்னது
குறள் வேதம் யார் தந்தது
இன்று பாதை ஏன் மாறினார்
என்று யாரை நாம் கேட்பது.

ஆண் : நாளை நீ மன்னவன்
எந்த நாளில் நீ மாணவன்
ஞான தீபம் நாம் ஏற்றலாம்
நல்ல பாதை நாம் காட்டலாம்……..

ஆண் : எங்கள் பொன்னாட்டிலே இனி
எல்லாம் எல்லார்க்குமே
என்று ஆகும் நாள் வந்தது
இன்ப நாதம் கேட்கின்றது

விசில் : ………………

ஆண் : ஆலை ஓராயிரம்……
கல்விச்சாலை நூறாயிரம்
இங்கு நாளும் நாம் காணலாம்
செல்வம் யாவும் நாம் தேடலாம்

ஆண் : நாளை நீ மன்னவன்
எந்த நாளில் நீ மாணவன்
ஞான தீபம் நாம் ஏற்றலாம்
நல்ல பாதை நாம் காட்டலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here