Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : M. K. Aathmanathan

Female : Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae

Female : Mangaiyar oorvalam munnae varum
Ulagam engal pinnaevarum
Chorus : Katti thnga maeni ival kadhalukku raani raani
Female : Ohoo ohoo ohoo oo
Mangaiyar oorvalam munnae varum
Ulagam engal pinnaevarum

Female : Pengalin parvaiyil
Chorus : Bodhai varum
Female : Andha bodhaiyil vaalibam
Chorus : Inbam perum

Chorus : Pengalin parvaiyil
Female : Bodhai varum
Chorus : Andha bodhaiyil vaalibam
Female : Inbam perum
Female : Poovada kaayada nooladavae paadi

Female : Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Chorus : Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae

Female : Manmadhan thaer varum veedhiyilae
Ilam mangaiyar soozhndhida naan varuven
Chorus : Kannam rendum aasaiyai thoondum
Kannam rendum aasaiyai thoondum
Female : Ohoo ohoo ohoo oo
Manmadhan thaer varum veedhiyilae
Ilam mangaiyar soozhndhida naan varuven

Female : Kannennum maedaiyil yeriduven
Adhil kaadhal naadagam naan aaduven
Kannennum maedaiyil yeriduven
Adhil kaadhal naadagam naan aaduven
Poovada kaayada nooladavae paadi

Female : Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Chorus : Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே…

பெண் : மங்கையர் ஊர்வலம் முன்னே வரும்
உலகம் எங்கள் பின்னே வரும்
குழு : கட்டித் தங்கமேனி இவள் காதலுக்கு ராணி ராணி
பெண் : ஓஹோ……ஓஹோ…….ஓஹோ….ஓ…ஓ…..
மங்கையர் ஊர்வலம் முன்னே வரும்
உலகம் எங்கள் பின்னே வரும்

பெண் : பெண்களின் பார்வையில்
குழு : போதை வரும்
பெண் : அந்த போதையில் வாலிபம்
குழு : இன்பம் பெறும்

குழு : பெண்களின் பார்வையில்
பெண் : போதை வரும்
குழு : அந்த போதையில் வாலிபம்
பெண் : இன்பம் பெறும்
பெண் : பூவாட காயாட நூலாடவே பாடி……..

பெண் : அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
குழு : அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே…

பெண் : மன்மதன் தேர் வரும் வீதியிலே
இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன்
குழு : கன்னம் இரண்டும் ஆசையை தூண்டும்
பெண் : ஓஹோ……ஓஹோ…….ஓஹோ….ஓ…ஓ…..
மன்மதன் தேர் வரும் வீதியிலே
இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன்

பெண் : கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில்
காதல் நாடகம் நானாடுவேன்
கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில்
காதல் நாடகம் நானாடுவேன்
பூவாட காயாட நூலாடவே பாடி……..

பெண் : அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
குழு : அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here