Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Panchu Arunachalam

Female : Melaadai kaatraada minnalidai koothada
Melaadai kaatraada minnalidai koothada
Paavai naan pandhaada thevaiyoru poomedai
Thevaiyoru poomedai
Melaadai kaatraada minnalidai koothada
Paavai naan pandhaada thevaiyoru poomedai
Thevaiyoru poomedai

Female : Kandavargal nenjaada kaalirandum thindaada
Vandha naan thaenaadai vanna mugam paalaadai
Vandha naan thaenaadai vanna mugam paalaadai
Vanna mugam paalaadai

Female : Melaadai kaatraada minnalidai koothada
Paavai naan pandhaada thevaiyoru poomedai
Thevaiyoru poomedai

Female : Maandhalir udalodu malligai manathodu
Maandhalir udalodu malligai manathodu
Aan kulam pithaaga aada vandha pattaadai
Aan kulam pithaaga aada vandha pattaadai
Aada vandha pattaadai

Female : Melaadai kaatraada minnalidai koothada
Paavai naan pandhaada thevaiyoru poomedai
Thevaiyoru poomedai

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

பெண் : மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை
தேவை ஒரு பூ மேடை………
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை
தேவை ஒரு பூ மேடை………

பெண் : கண்டவர்கள் நெஞ்சாட காலிரெண்டும் திண்டாட
வந்த நான் தேனோடை வண்ண முகம் பாலாடை
வந்த நான் தேனோடை வண்ண முகம் பாலாடை
வண்ண முகம் பாலாடை….

பெண் : மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை
தேவை ஒரு பூ மேடை………

பெண் : மாந்தளிர் உடலோடு மல்லிகை மணத்தோடு
மாந்தளிர் உடலோடு மல்லிகை மணத்தோடு
ஆண் குலம் பித்தாக ஆட வந்த பட்டாடை
ஆண் குலம் பித்தாக ஆட வந்த பட்டாடை
ஆட வந்த பட்டாடை……

பெண் : மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை
தேவை ஒரு பூ மேடை………

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here