Singer : T. M. Soundarajan

Music by : T. R. Pappa

Lyrics by : Mayavanathan

Male : Kaavalum illaamal veliyum illaamal
Dharmam kalanguthamma
Paadhai puriyaamal poga mudiyaamal
Kaalgal thayangudhamma
Kaalgal thayangudhamma

Male : Kaavalum illaamal veliyum illaamal
Dharmam kalanguthamma
Paadhai puriyaamal poga mudiyaamal
Kaalgal thayangudhamma
Kaalgal thayangudhamma

Male : Aadavum paadavum aasaiyai sumandha pen
Vaazhavum thudikuthumma
Indha paaviyin kooda piranthadharkaaga
Ulagae verukkudhamma
Avalai ulagai verukkudhamma

Male : Kaavalum illaamal veliyum illaamal
Dharmam kalanguthamma
Paadhai puriyaamal poga mudiyaamal
Kaalgal thayangudhamma
Kaalgal thayangudhamma

Male : Thoranam illamal vasanam illamal
Thunbam nulaiyuthamma
Ingu karanam illamal yaarukkum sollamal
Inbam vilagudhamma
Inbam vilagudhamma

Male : Kaavalum illaamal veliyum illaamal
Dharmam kalanguthamma
Paadhai puriyaamal poga mudiyaamal
Kaalgal thayangudhamma
Kaalgal thayangudhamma
En kaalgal thayangudhamma

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : மாயவநாதன்

ஆண் : காவலும் இல்லாமல் வெளியும் இல்லாள்
தர்மம் தயங்குதம்மா
பாதை புரியாமல் போக முடியாமல்
கால்கள் தயங்குதம்மா
கால்கள் தயங்குதம்மா

ஆண் : காவலும் இல்லாமல் வெளியும் இல்லாள்
தர்மம் தயங்குதம்மா
பாதை புரியாமல் போக முடியாமல்
கால்கள் தயங்குதம்மா
கால்கள் தயங்குதம்மா

ஆண் : ஆடவும் பாடவும் ஆசையை சுமந்த பெண்
வாழவும் துடிக்குதம்மா
இந்த பாவியின் கூட பிறந்ததற்காக
உடலே வெறுக்குதம்மா
அவளை உடலே வெறுக்குதம்மா

ஆண் : காவலும் இல்லாமல் வெளியும் இல்லாள்
தர்மம் தயங்குதம்மா
பாதை புரியாமல் போக முடியாமல்
கால்கள் தயங்குதம்மா
கால்கள் தயங்குதம்மா

ஆண் : தோரணம் இல்லாமல் வசனம் இல்லாமல்
துன்பம் நுழையுதம்மா
இங்கு கரணம் இல்லாமல் யாருக்கும் சொல்லாமல்
இன்பம் விலகுதம்மா
இன்பம் விலகுதம்மா

ஆண் : காவலும் இல்லாமல் வெளியும் இல்லாள்
தர்மம் தயங்குதம்மா
பாதை புரியாமல் போக முடியாமல்
கால்கள் தயங்குதம்மா
கால்கள் தயங்குதம்மா
என் கால்கள் தயங்குதம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here