Singers : S. P. Balasubramniyam and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : …………………
Female : ……………..

Female : Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna
Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna

Male : Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Allavo…..unnavo…..
Allavo…..unnavo…..

Male : Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna

Male : Thanneeril thullaatha semmeengal
Vanjiyin kannukkul neeraada kandaenae
Thanneeril thullaatha semmeengal
Vajiyin kannukkul neeraada kandaenae

Female : Neela vaanil neenthugindra megangalae
Engal kadhal endrum vaazhgavendru paadungalaen

Male : Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna

Female : Panneerum mai vanna javvaathum
Thannodu kondaadum en maeni un sontham
Panneerum mai vanna javvaathum
Thannodu kondaadum en maeni un sontham

Male : Velli vanna deepam unthan kannallavo
Adhil palli konda kadhal deivam naanallavo

Female : Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna

Male : Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Allavo…..unnavo…..

Male : Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna

Male : …………………

Both : …………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ……………………
பெண் : ……………………..

பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன

ஆண் : நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ…. உண்ணவோ
அள்ளவோ…. உண்ணவோ

ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன

ஆண் : தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே…….
தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே…….

பெண் : நீல வானில் நீந்துகின்ற மேகங்களே
எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்…

ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன

பெண் : பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்
தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்…
பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்
தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்…

ஆண் : வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ…

பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன

ஆண் : நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ…. உண்ணவோ

ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன

ஆண் : ………………………………..

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here