Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : ……………….
Female : Maalai soodum naalai kondaada
Mannan enthan pakkam vanthaada
Muththirai iduvaano sittridai thoduvaano
Muththirai iduvaano sittridai thoduvaano
Female : Maalai soodum naalai kondaada
Mannan enthan pakkam vanthaada
Muththirai iduvaano sittridai thoduvaano
Muththirai iduvaano sittridai thoduvaano
Female : Mullai poo pallakku mellaththaan thallaada
Mullai poo pallakku mellaththaan thallaada
Pattu pol kannaththil sottu thaen ulloora
Female : Mella vanthu allattum
Maeniyengum killattum
Mella vanthu allattum
Maeniyengum killattum
Sonthamulla paavai endru sugam thedattum
Parpala vithamaaga karpanai uruvaaga
Parpala vithamaaga karpanai uruvaaga
Female : Maalai soodum naalai kondaada
Mannan enthan pakkam vanthaada
Muththirai iduvaano sittridai thoduvaano
Muththirai iduvaano sittridai thoduvaano
Female : Engengae inbangal
Angellaam povomo
Ennenna sorkkangal
Endrellaam kaanbomo
Female : Nalla nalla ullangal
Ondru serum ennangal
Endrumulla thendral kandu nalam kaanalaam
Naaloru vidhamaaga pozhuthoru sugamaaga
Naaloru vidhamaaga pozhuthoru sugamaaga
Female : Maalai soodum naalai kondaada
Mannan enthan pakkam vanthaada
Muththirai iduvaano sittridai thoduvaano
Muththirai iduvaano sittridai thoduvaano
Female : Thanga kai valaiyalgal
Thaththithom thaalamida
Mangai en mai vizhigal
Sangeetham paadi vara
Female : Pakkam vanthu nillungal
Paadam ondru sollungal
Pakkam vanthu nillungal
Paadam ondru sollungal
Female : Penmai enna
Menmaiyendru dhinam kaanalaam
Kangalil valaraatho kaigalil malaraatho
Kangalil valaraatho kaigalil malaraatho
Female : Maalai soodum naalai kondaada
Mannan enthan pakkam vanthaada
Muththirai iduvaano sittridai thoduvaano
Muththirai iduvaano sittridai thoduvaano
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ………………………..
பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட
மன்னன் எந்தன் பக்கம் வந்தாட
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட
மன்னன் எந்தன் பக்கம் வந்தாட
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
பெண் : முல்லை பூ பல்லக்கு மெல்லத்தான் தள்ளாட
முல்லை பூ பல்லக்கு மெல்லத்தான் தள்ளாட
பட்டுப் போல் கன்னத்தில் சொட்டுத் தேன் உள்ளூற
பெண் : மெல்ல வந்து அள்ளட்டும்
மேனியெங்கும் கிள்ளட்டும்
மெல்ல வந்து அள்ளட்டும்
மேனியெங்கும் கிள்ளட்டும்
சொந்தமுள்ள பாவை என்று சுகம் தேடட்டும்
பற்பல விதமாக கற்பனை உருவாக……
பற்பல விதமாக கற்பனை உருவாக……
பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட
மன்னன் எந்தன் பக்கம் வந்தாட
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
பெண் : எங்கெங்கே இன்பங்கள்
அங்கெல்லாம் போவோமா
என்னென்ன சொர்க்கங்கள்
என்றெல்லாம் காண்போமா
பெண் : நல்ல நல்ல உள்ளங்கள்
ஒன்று சேரும் எண்ணங்கள்
என்றுமுள்ள தென்றல் கண்டு நலம் காணலாம்
நாளொரு விதமாக பொழுதொரு சுகமாக
நாளொரு விதமாக பொழுதொரு சுகமாக
பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட
மன்னன் எந்தன் பக்கம் வந்தாட
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
பெண் : தங்கக் கை வளையல்கள்
தத்தித்தோம் தாளமிட
மங்கை என் மை விழிகள்
சங்கீதம் பாடி வர
பெண் : தங்கக் கை வளையல்கள்
தத்தித்தோம் தாளமிட
மங்கை என் மை விழிகள்
சங்கீதம் பாடி வர
பெண் : பக்கம் வந்து நில்லுங்கள்
பாடம் ஒன்று சொல்லுங்கள்
பக்கம் வந்து நில்லுங்கள்
பாடம் ஒன்று சொல்லுங்கள்
பெண் : பெண்மை என்ன
மென்மையென்று தினம் காணலாம்
கண்களில் வளராதோ கைகளில் மலராதோ
கண்களில் வளராதோ கைகளில் மலராதோ
பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட
மன்னன் எந்தன் பக்கம் வந்தாட
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ
முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ