Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Pani malaro kulir nilavo
Un paarvai enna sugamo
Mudhaliravil pudhu uravil
Intha manjam enna tharumo
Mudhaliravil pudhu uravil
Intha manjam enna tharumo

Male : Pani malaro kulir nilavo
Un paarvai enna sugamo

Male : Kani pondra udalum
Kann endra kadalum
Kadhai sollaththaan vanthatho
Kaliyaatha udaiyum kaikonda valaiyum
Pizhaiyena noi vanthatho

Female : Lalalaa lalalaa lalalaalallalalaa

Male : Pani malaro kulir nilavo
Un paarvai enna sugamo

Male : Virintha malaril surantha thaenil
Vizhuntha ilamai thudikkirathu
Vidiyaatha iravil vilagaatha nilaiyil
Mudiyaatha paadam thodarkirathu
Uruguthu uruguthu thegam
Peruguthu peruguthu vegam vegam vegam

Male : Pani malaro kulir nilavo
Un paarvai enna sugamo

Male : Azhagendra ooril alangaara theril
Varugindra silaiyallavaa
Oru kodi inbam tharugindra
Enthan thirupaavai neeyallavaa….

Female : Lalalaa lalalaa lalalaalallalalaa

Male : Thalarntha nadaiyum veluththa mugamum
Sumantha thunaiyae nee vaaruga
Valamaana tamizhil vilaiyaadum maganai
Thaalaattu paada nee tharuga

Male : Pani malaro kulir nilavo
Un paarvai enna sugamo

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பனி மலரோ குளிர் நிலவோ
உன் பார்வை என்ன சுகமோ
முதலிரவில் புது உறவில்
இந்த மஞ்சம் என்ன தருமோ
முதலிரவில் புது உறவில்
இந்த மஞ்சம் என்ன தருமோ

ஆண் : பனி மலரோ குளிர் நிலவோ
உன் பார்வை என்ன சுகமோ

ஆண் : கனி போன்ற உடலும்
கண் என்ற கடலும்
கதை சொல்லத்தான் வந்ததோ
கலையாத உடையும் கைக்கொண்ட வளையும்
பிழையென நோய் வந்ததோ

பெண் : லலலா லலலா லலலாலால்லலலா

ஆண் : பனி மலரோ குளிர் நிலவோ
உன் பார்வை என்ன சுகமோ

ஆண் : விரிந்த மலரில் சுரந்த தேனில்
விழுந்த இளமை துடிக்கிறது
விடியாத இரவில் விலகாத நிலையில்
முடியாத பாடம் தொடர்கிறது
உருகுது உருகுது தேகம்
பெருகுது பெருகுது வேகம் வேகம் வேகம்

ஆண் : பனி மலரோ குளிர் நிலவோ
உன் பார்வை என்ன சுகமோ

ஆண் : அழகென்ற ஊரில் அலங்கார தேரில்
வருகின்ற சிலையல்லவா
ஒரு கோடி இன்பம் தருகின்ற
எந்தன் திருப்பாவை நீயல்லவா….

பெண் : லலலா லலலா லலலாலால்லலலா

ஆண் : தளர்ந்த நடையும் வெளுத்த முகமும்
சுமந்த துணையே நீ வருக
வளமான தமிழில் விளையாடும் மகனை
தாலாட்டு பாட நீ தருக……..

ஆண் : பனி மலரோ குளிர் நிலவோ
உன் பார்வை என்ன சுகமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here