Singers : Sanjay Subrahmanyan, Sathyaprakash, Andrea Jeremiah,
Navz-47 and Girish

Music by : Girish

Lyrics by : Mohan Rajan

Chorus : Oru oyyaaramo
Viyo….viyo…..
Viyo….viyo…..

Male : Yaelae makka kalavaani kokkaa
Nelaikkaatha vaazhkka ekkaa
Anaikkatti vachchaalum
Nikkaama odum neranthaan

Male : Podu dandanakkaa
Velukkaathu andankaakkaa
Kalakatti kondaadu
Kooththaadu aasa theeraththaan

Male : Vidha nella pola
Unna moottakatti pottaalum
Mannoda mothi
Nee enthiri enthiri enthirila

Male : Thadakallu noora
Ada koottangkootti vachchaalum
Padikkallaa maaththi
Nee enthiri enthiri enthirila

Female : Oru pakkam inippaga
Marupakkam pulippaaga
Irupakkam irunthaalum
Oru vaazhkkaithaan

Males : Oru neram kasappaaga
Maruneram orappaaga
Nodiyodu nodiyaathiru

Chorus : Ola quepaasha
Ola quepaasha
Ola quepaasha

Male : Yaela yaelae makkaa
Chorus : Ola quepaasha
Male : Yaela yaelae makkaa

Chorus : Oru oiyaaramo
Oh….viyo….viyo….
Oh….viyo….viyo….
Oh….viyo….viyo….

Chorus : Ola quepaasha

Chorus : Aattam paattam kondaattam
Aattam paattam kondaattam
Aattam paattam kondaattam
Kondaattam kondaattam kondaattam

Female : Inbam thunbam kaala nilai pola
Mazhai varum veyil varum
Suzhalum bhoomi mela
Varumai enbathu irulai pola
Velicham vanthathum paathaigal maara
Vaazhnthu paar vaazhkkai verum seatta
Kadhaikkalaam isaikkalaam intha paatta

Female : Ivalthaan yaar naveeni
Naan ennathaan sonnaalum kavani
Chorus : Quepaasha

Female : Life-la neeyum naanum paassha
Kaasaa god-uhthaan nammaloda boss ah
Raceah intha nodi vaazhu nee maas-ah
Pattaalum kettaalum neethaanae rasa

Female : Yaarumaa nee pesumaa nee kelumaa nee vilanguthaa
Yaarenna sonnaalum nee odu munnaadi
Pinnaadi paakkaama vittuttu po

Female : Oru pakkam inipaaga
Marupakkam pulippaga
Irupakkam irunthaalum oru vaazhkkaithaan
Oru neram kasappaga maruneram orappaga
Nodiyodu nodiyaathiru

Chorus : Ola quepaasha
Male : Yaelaa yaele makkaa
Chorus : Ola quepaasha
Male : Yaelaa yaele makkaa
Nee enthiri enthiri enthirila
Chorus : Oru ottaaramo
Viyo….viyo
Oh….viyo….viyo….
Oh….viyo….viyo….oo….

Male : Vidha nella pola
Unna moottakatti pottaalum
Mannoda modhi

Male : Thadakallu noora
Ada koottangkootti vachchaalum
Padikkallaa maaththi
Nee enthiri enthiri enthirila

Female : Ohho oru pakkam inipaaga
Marupakkam pulippaaga
Irupakkam irunthaalum oru vaazhkkaithaan
Oru neram kasappaga maruneram orappaga
Nodiyodu nodiyaathiru

Chorus : Ola quepaasha
Male : Yaelaa yaele makkaa
Female : Oru neram kasappaga
Chorus : Ola quepaasha
Male : Yaelaa yaele makkaa
Female : Maruneram orappaga
Chorus : Ola quepaasha
Male : Yaelaa yaele makkaa
Female : Nodiyodu nodiyaathiru
Chorus : Ola quepaasha

பாடகர்கள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, சஞ்சய்
சுப்பிரமணியன், நவ்ஸ் 47 மற்றும் கிரிஷ்

இசையமைப்பாளர் : கிரிஷ்

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

குழு : ஒரு ஒய்யாரமோ
வியோ….வியோ….
வியோ….வியோ….

ஆண் : ஏலே மக்கா களவாணி கொக்கா
நெலைக்காத வாழ்க்க எக்கா
அணைக்கட்டி வச்சாலும்
நிக்காம ஓடும் நேரந்தான்

ஆண் : போடு டண்டணக்கா
வெளுக்காது அண்டங்காக்கா
கலகட்டிக் கொண்டாடு
கூத்தாடு ஆச தீரத்தான்

ஆண் : வித நெல்ல போல
உன்ன மூட்டக்கட்டி போட்டாலும்
மண்ணோட மோதி
நீ எந்திரி எந்திரி எந்திரில

ஆண் : தடகல்லு நூற
அட கூட்டங்கூட்டி வச்சாலும்
படிக்கல்லா மாத்தி
நீ எந்திரி எந்திரி எந்திரில

பெண் : ஒரு பக்கம் இனிப்பாக
மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும்
ஒரு வாழ்க்கைதான்

ஆண்கள் : ஒரு நேரம் கசப்பாக
மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு

குழு : ஓலா க்யூபாஷா
ஓலா க்யூபாஷா
ஓலா க்யூபாஷா

ஆண் : ஏலா ஏலே மக்கா
குழு : ஓலா க்யூபாஷா
ஆண் : ஏலா ஏலே மக்கா

குழு : ஒரு ஒய்யாரமோ
ஓ……வியோ….வியோ….
ஓ…..வியோ….வியோ….
ஓ……வியோ….வியோ….

குழு : ஓலா க்யூபாஷா

குழு : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

பெண் : இன்பம் துன்பம் கால நிலை போல
மழை வரும் வெயில் வரும்
சுழலும் பூமி மேல
வறுமை என்பது இருளை போல
வெளிச்சம் வந்ததும் பாதைகள் மாற
வாழ்ந்து பார் வாழ்க்கை வெறும் சேட்ட
கதைக்கலாம் இசைக்கலாம் இந்த பாட்ட

பெண் : இவள்தான் யார் நவீனி
நான் என்னதான் சொன்னாலும் கவனி
குழு : க்யூபாஷா

பெண் : லைப்ல நீயும் நானும் பாஸ்ஸா
காசா god’uh தான் நம்மளோட பாஸ்ஸா
ரேஸ்ஸா இந்த நொடி வாழு நீ மாசா
பட்டாலும் கெட்டாலும் நீதானே ராசா

பெண் : யாருமா நீ பேசுமா நீ கேளுமா நீ விளங்குதா
யாரென்ன சொன்னாலும் நீ ஓடு முன்னாடி
பின்னாடி பாக்காம விட்டுட்டு போ

பெண் : ஒரு பக்கம் இனிப்பாக
மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு

குழு : ஓலா க்யூபாஷா
ஆண் : ஏலா ஏலே மக்கா
குழு : ஓலா க்யூபாஷா
ஆண் : ஏலா ஏலே மக்கா

குழு : ஒரு ஒட்டாரமோ
வியோ….வியோ….
ஓ…..வியோ….வியோ….
ஓ……வியோ….வியோ….ஓ……

ஆண் : வித நெல்ல போல
உன்ன மூட்டக்கட்டி போட்டாலும்
மண்ணோட மோதி
நீ எந்திரி எந்திரி எந்திரில

ஆண் : தடகல்லு நூற
அட கூட்டங்கூட்டி வச்சாலும்
படிக்கல்லா மாத்தி
நீ எந்திரி எந்திரி எந்திரில

பெண் : ஓஹ்ஹோ ஒரு பக்கம் இனிப்பாக
மறுபக்கம் புளிப்பாக
இருபக்கம் இருந்தாலும் ஒரு வாழ்க்கைதான்
ஒரு நேரம் கசப்பாக மறுநேரம் ஓரப்பாக
நொடியோடு நொடியாதிரு

குழு : ஓலா க்யூபாஷா
ஆண் : ஏலா ஏலே மக்கா
பெண் : ஒரு நேரம் கசப்பாக
குழு : ஓலா க்யூபாஷா
ஆண் : ஏலா ஏலே மக்கா
பெண் : மறுநேரம் ஓரப்பாக
குழு : ஓலா க்யூபாஷா
ஆண் : ஏலா ஏலே மக்கா
பெண் : நொடியோடு நொடியாதிரு
குழு : ஓலா க்யூபாஷா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here