Singers : Sean Roldan and Aditi Rao Hydari

Music by : Sean Roldan

Lyrics by : Sean Roldan

Male : ……………….

Male : Pakkaththil iruppavalae oo
Paathiyil povathenna
Bothaatha kadhalilae oo
Pothumnu solvathenna

Male : Kanthorakkum neram
Kaigal ettum thooram
Kalaththa unkooda naan pokkanum

Female : Kattikkittae irunthu
Ottikkittae nadanthu
Konjamum maaraama
Yaen irukkanum

Male : Please please please
Purinjukko
Eppavumae enkoodathaan nee irukkanum

Female : Please please please
Purinjukko
Ennavittu thalli nee vaazha kaththukanum

Male : Please please please
Purinjukko
Eppavumae enkoodathaan nee irukkanum

Female : Please please please
Purinjukko
Ennavittu thalli nee vaazha kaththukanum

Male : ………………..

Male : Saenthu uyaram yaeralaam
Edhaiyum onnaa thaandalaam
Female : Naanaaga yaerivittaal
Thallaada thevai illa

Male : Chinnanchiru ooru
Anga oru veedu
Adhail vaazhnthaalae pothaatha
Ennodu nee

Female : Kanda kanavellaam
Kaiyil varumpothu
Thindaadi thavichenae

Male : Please please please
Purinjukko
Eppavumae enkoodathaan nee irukkanum

Female : Please please please
Purinjukko
Ennavittu thalli nee vaazha kaththukanum

Male : Please please please
Purinjukko
Eppavumae enkoodathaan nee irukkanum

Female : Please please please
Purinjukko
Ennavittu thalli nee vaazha kaththukanum

பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடலாசிரியர் : சீன் ரோல்டன்

ஆண் : ………………………..

ஆண் : பக்கத்தில் இருப்பவளே ஓ
பாதியில் போவதென்ன
போதாத காதலிலே ஓ
போதும்னு சொல்வதென்ன

ஆண் : கண்தொறக்கும் நேரம்
கைகள் எட்டும் தூரம்
காலத்த உன்கூட நான் போக்கனும்

பெண் : கட்டிக்கிட்டே இருந்து
ஒட்டிக்கிட்டே நடந்து
கொஞ்சமும் மாறாம
ஏன் இருக்கனும்

ஆண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
புரிஞ்சுக்கோ
எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும்

பெண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
புரிஞ்சுக்கோ
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்

ஆண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
புரிஞ்சுக்கோ
எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும்

பெண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
புரிஞ்சுக்கோ
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்

ஆண் : ………………………..

ஆண் : சேந்து உயரம் ஏறலாம்
எதையும் ஒன்னா தாண்டலாம்
பெண் : நானாக ஏறிவிட்டால்
தள்ளாட தேவை இல்ல

ஆண் : சின்னன் சிறு ஊரு
அங்க ஒரு வீடு
அதில் வாழ்ந்தாலே போதாத
என்னோடு நீ

பெண் : கண்ட கனவெல்லாம்
கையில் வரும் போது
திண்டாடி தவிச்சேனே
உன்னோடு நான்

ஆண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
புரிஞ்சுக்கோ
எப்பவுமே என்கூடதான் நீ இருக்கனும்

பெண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
புரிஞ்சுக்கோ
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்

ஆண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
புரிஞ்சுக்கோ
எப்பவுமே என்கூடதான் நீ இருக்கனும்

பெண் : பிளீஸ் பிளீஸ் பிளீஸ்
புரிஞ்சுக்கோ
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here