Singer : Aavani Malhar

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Vivek

Female : Haa..aaa..aaa..aa….

Female : Vaazhvin dhoorame
Sirikkum idhazh pogum dhoorame
Kanavin neelamae
Aasai siragin neelamae

Female : Kai pattri nilavariyum
Paadum vandin pomedaiyaa
Sillaadaaiyaai maaripoovaaiyae

Female : Neeyae neeyae neeyae
Singa paadhai neeyae
Paavai ullam neeyae mullai
Neekkum kai neeye

Female : Neeyae neeyae neeyae
Nenjin osai neeyae
Kaneer satham neeyae adhanai
Thinnum punnagai neethaane

Female : Maan oda un paadalin thooralgalo
Kaatrodu kaalangalin thedal galo
Kannukkul rendangulam
Koppaikul vinmeengalo
Vaanavilil illa niram
Nenjil elum padal kettenae

Female : Neeyae neeyae neeyae
Singa paadhai neeyae
Paavai ullam neeyae mullai
Neekkum kai neeye

Female : Neeyae neeyae neeyae
Nenjin osai neeyae
Kaneer satham neeyae adhanai
Thinnum punnagai neethaane

Female : Moochilae moongil raagam ketkudhae
Gaanam aaguthe azhage
Haa…..aaa..aaa

பாடகி : ஆவணி மல்ஹர்

இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : ஹா ..ஆஅ…ஆ..ஆ…

பெண் : வாழ்வின் தூரமே
சிரிக்கும் இதழ் போகும் தூரமே
கனவின் நீலமே
ஆசை சிறகின் நீலமே

பெண் : கை பற்றி நிலவரியும்
பாடும் வண்டின் பூ மேடையா
சில்லாடையாய் மாறி பூவையே

பெண் : நீயே நீயே நீயே
சிங்க பாதை நீயே
பாவை உள்ளம் நீவே முல்லை
நீக்கும் கை நீயே

பெண் : நீயே நீயே நீயே
நெஞ்சின் ஓசை நீயே
கண்ணீர் சத்தம் நீயே அதனை
தின்னும் புன்னகை நீதானே

பெண் : மான் ஓட உன் பாடலின் தூறல்களோ
காற்றோடு காலங்களின் தேடல்களோ
கண்ணுக்குள் ரெண்டாங்குலம்
கோப்பைக்குள் விண்மீன்களோ
வானவில் இல்ல நிறம்
நெஞ்சில் எழும் பாடல் கேட்டேனே

பெண் : நீயே நீயே நீயே
சிங்க பாதை நீயே
பாவை உள்ளம் நீவே முல்லை
நீக்கும் கை நீயே

பெண் : நீயே நீயே நீயே
நெஞ்சின் ஓசை நீயே
கண்ணீர் சத்தம் நீயே அதனை
தின்னும் புன்னகை நீதானே

பெண் : மூச்சிலே மூங்கில் ராகம் கேட்குதே
கானம் ஆகுதே அழகே
ஹா..ஆஅ..ஆஅ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here