Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : ……………….
Female : ……………

Male : Oohho oho oho
Female : Aahaa aahaa aa….
Male : Ohho oho oho

Male : Nallathu kannae
Kanavu kaninthathu nandri unakku
Uravil ezhunthathu anbu vilakku
Enathu madiyinil vaa
Seetha…..seetha….seetha….seetha….

Female : Nallathu kannaa
Kanavu kaninthathu nandri unakku
Uravil ezhunthathu anbu vilakku
Enathu madiyinil vaa
Rama rama srirama

Female : Nallathu kannaa
Kanavu kaninthathu nandri unakku
Uravil ezhunthathu anbu vilakku
Enathu madiyinil vaa
Rama rama srirama

Male : Kaalodu kaalgal pinna
Oorkolam pogum megam
Kaalodu kaalgal pinna
Oorkolam pogum megam

Female : Mappillai pennodu
Mappillai pennodu
Panneeril neeraada selgindratho

Male : Nallathu kannae
Kanavu kaninthathu nandri unakku
Uravil ezhunthathu anbu vilakku
Enathu madiyinil vaa
Seetha…..seetha….seetha….seetha….

Female : Thedum uravugal iravai ninaiththu
Vaadum nilai kandaen
Thedum uravugal iravai ninaiththu
Vaadum nilai kandaen

Male : Paadum paravaigal paniyil vizhunthu
Koodum suvai kanadaen
Paadum paravaigal paniyil vizhunthu
Koodum suvai kanadaen

Female : Thevaigal aayiram
Male : Paarvaiyil theerumo
Female : Thevaigal aayiram
Male : Paarvaiyil theerumo

Female : Nallathu kannaa
Kanavu kaninthathu nandri unakku
Uravil ezhunthathu anbu vilakku
Enathu madiyinil vaa
Rama rama srirama

Female : Maalai pozhuthinil
Mannanin maarbil manjal pathiyaatho
Male : Kaalai pozhuthil katti anaiththu
Kangal sivakkaatho

Female : Neenda naal vaazhvinai
Male : Vendinaen vanthathu
Female : Neenda naal vaazhvinai
Male : Vendinaen vanthathu

Male : Nallathu kannae
Kanavu kaninthathu nandri unakku
Uravil ezhunthathu anbu vilakku
Enathu madiyinil vaa
Seetha…..seetha….seetha….seetha…

Female : …………………

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ……………………..
பெண் : ………………………..

ஆண் : ஓஹ்ஹோ ஓஹோ ஓஹோ
பெண் : ஆஹா ஆஹா ஆ….
ஆண் : ஓஹ்ஹோ ஓஹோ ஓஹோ

ஆண் : நல்லது கண்ணே
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா…….
சீதா…..சீதா…..சீதா…..சீதா…

பெண் : நல்லது கண்ணா
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா……..
ராமா ராமா ஸ்ரீராமா

பெண் : நல்லது கண்ணா
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா……..
ராமா ராமா ஸ்ரீராமா

ஆண் : காலோடு கால்கள் பின்ன
ஊர்கோலம் போகும் மேகம்
காலோடு கால்கள் பின்ன
ஊர்கோலம் போகும் மேகம்

பெண் : மாப்பிள்ளை பெண்ணோடு
மாப்பிள்ளை பெண்ணோடு
பன்னீரில் நீராடச் செல்கின்றதோ

ஆண் : நல்லது கண்ணே
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா…….
சீதா…..சீதா…..சீதா…..சீதா…

பெண் : தேடும் உறவுகள் இரவை நினைத்து
வாடும் நிலை கண்டேன்
தேடும் உறவுகள் இரவை நினைத்து
வாடும் நிலை கண்டேன்

ஆண் : பாடும் பறவைகள் பனியில் விழுந்து
கூடும் சுவை கண்டேன்
பாடும் பறவைகள் பனியில் விழுந்து
கூடும் சுவை கண்டேன்

பெண் : தேவைகள் ஆயிரம்
ஆண் : பார்வையில் தீருமோ
பெண் : தேவைகள் ஆயிரம்
ஆண் : பார்வையில் தீருமோ

பெண் : நல்லது கண்ணா
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா……..
ராமா ராமா ஸ்ரீராமா

பெண் : மாலைப் பொழுதினில்
மன்னனின் மார்பில் மஞ்சள் பதியாதோ
ஆண் : காலைப் பொழுதில் கட்டி அணைத்துக்
கண்கள் சிவக்காதோ

பெண் : நீண்ட நாள் வாழ்வினை
ஆண் : வேண்டினேன் வந்தது…..
பெண் : நீண்ட நாள் வாழ்வினை
ஆண் : வேண்டினேன் வந்தது…..

ஆண் : நல்லது கண்ணே
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா…….
சீதா…..சீதா…..சீதா…..சீதா…

பெண் : ஆஹா ஆஹா ஆ….ஆஹா ஆஹா ஆ….
ஆஹா ஆஹா ஆ….ஆஹா ஆஹா ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here