Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Neega uruttivittaa nimirnthukkuvaen
Thanjavooru bommai naan thanjavooru bommai
Neega uruttivittaa nimirnthukkuvaen
Thanjavooru bommai naan thanjavooru bommai

Female : Unga arattalumthaan merattalumthaan
Edupadaathu ammae ingae edupadaathu ammae

Female : Madharas lambaadiyo unga machaan engaediyo
Madharas lambaadiyo unga machaan engaediyo

Female : Aang ada naalum ketta
Machaanukku naalu peru keeppu
Ippa ellaam pochu
Ennadi aachu pallu pona seeppu
Pallu pona seeppu

Female : Unga azhagu enna originalaa
Aththanaiyum dooppu
Adha urasi paaththaalum
Vedichidaatha keppu

Female : Madharas lambaadiyo unga machaan engaediyo

Female : Aang oththa roundulathaan
Muriyadiyappaa rowdy intha raakku
Unga sound ippo
Adangi pochu unga side weak-u
Unga side weak-u

Female : Adi varandu pona kenaththu pola
Vaththi pochu mookku
Ippa current pidicha kambiyaattam
Adichchidaathae shock-u aaththaadiyo

Female : Madharas lambaadiyo unga machaan engaediyo
Madharas lambaadiyo unga machaan engaediyo

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நீங்க உருட்டி விட்டா நிமிர்ந்துக்குவேன்
தஞ்சாவூரு பொம்மை நான் தஞ்சாவூரு பொம்மை
நீங்க உருட்டி விட்டா நிமிர்ந்துக்குவேன்
தஞ்சாவூரு பொம்மை நான் தஞ்சாவூரு பொம்மை

பெண் : உங்க அரட்டலும்தான் மெரட்டலும்தான்
எடுபடாது அம்மே இங்கே எடுப்படாது அம்மே

பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ….
மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ….

பெண் : ஆங் அட நாலும் கெட்ட
மச்சானுக்கு நாலு பேரு கீப்பு
இப்ப எல்லாம் போச்சு
என்னடி ஆச்சு பல்லு போன சீப்பு
பல்லு போன சீப்பு

பெண் : உங்க அழகு என்ன ஒரிஜனலா
அத்தனையும் டூப்பு
அத உரசி உரசி பாத்தாலும்
வெடிச்சிடாத கேப்பு….

பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ….

பெண் : ஆங் ஒத்த ரவுண்டுலதான்
முறியடிப்பா ரௌடி இந்த ராக்கு
உங்க சவுண்டு இப்போ
அடங்கிப் போச்சு உங்க சைடு வீக்கு
உங்க சைடு வீக்கு

பெண் : அடி வறண்டு போன கெணத்தப் போல
வத்தி போச்சு மூக்கு
இப்ப கரண்டு பிடிச்ச கம்பியாட்டம்
அடிச்சிடாதே ஷாக்கு ஆத்தாடியோ

பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ….
மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here