Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Thaayaakki vacha en thangamae
Ennai thaayaakki vacha en thangamae
Nee pogumidam selvam pongumae

Female : Thaayaakki vacha en thangamae
Nee pogumidam selvam pongumae

Female : Thaayaakki vacha en thangamae

Female : Vaayum vayirumai irukkaamae
Naan masakkai vanthathunmu engum padukkaamae
Vaayum vayirumai irukkaamae
Naan masakkai vanthathunnu engum padukkaamae

Female : Maavaduvai vaangi kadikkaamae
Maavaduvai vaangi kadikkaamae
Ennai maruththuvachchi thaangi pidikaama

Female : Petha thaayaakki vacha en thangamae
Nee pogumidam selvam pongumae

Female : Thaayaakki vacha en thangamae

Female : Poojai punaskaaram pannaamae
Nee pogumidam selvam pongumae
Oru punniya seiyalaiyum ennaamae
Pesum deivam onnu vanthathadi
Pesum deivam onnu vanthathadi
Kooda pirakkaatha thangaiyaai ponguthadi

Female : Thaayaakki vacha en thangamae
Nee pogumidam selvam pongumae

Female : Thaayaakki vacha en thangamae

Female : Deivaththai deivamaai kondavalae
Perum selvaththin selvaththai kandavalae
Koiyaatha kaniyaaga irunthavalae
Koiyaatha kaniyaaga irunthavalae
En kuzhanthaikku kuzhanthaiyaai vanthavale

Female : Thaayaakki vacha en thangamae
Nee pogumidam selvam pongumae

Female : Thaayaakki vacha en thangamae

Female : Azhagukku azhakoottum pillai mugam
Unakku aandavan vazhangiya vellai manam
Azhagu mugam idhu maaridalaam
Azhagu mugam idhu maaridalaam
Un anbu manam maarakoodaathu

Female : Thaayaakki vacha en thangamae
Nee pogumidam selvam pongumae

Female : Thaayaakki vacha en thangamae….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே
என்னை தாயாக்கி வச்ச தங்கமே
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே….

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே….

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……

பெண் : வாயும் வயிறுமாய் இருக்காமே
நான் மசக்கை வந்ததுன்னு எங்கும் படுக்காமே
வாயும் வயிறுமாய் இருக்காமே
நான் மசக்கை வந்ததுன்னு எங்கும் படுக்காமே

பெண் : மாவடுவை வாங்கிக் கடிக்காமே
மாவடுவை வாங்கிக் கடிக்காமே
என்னை மருத்துவச்சி தாங்கிப் பிடிக்காம

பெண் : பெத்த தாயாக்கி வச்ச என் தங்கமே……
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே….

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……

பெண் : பூஜை புனஸ்காரம் பண்ணாமே
ஒரு புண்ணியச் செயலையும் எண்ணாமே
பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி
பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி
கூடப் பிறக்காத தங்கையாய் பொங்குதடி

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே….

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……

பெண் : தெய்வத்தை தெய்வமாய்க் கொண்டவளே
பெரும் செல்வத்தின் செல்வத்தைக் கண்டவளே
கொய்யாத கனியாக இருந்தவளே
கொய்யாத கனியாக இருந்தவளே
என் குழந்தைக்குக் குழந்தையாய் வந்தவளே

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே….

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……

பெண் : அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்
உனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்
அழகு முகம் இது மாறிடலாம்
அழகு முகம் இது மாறிடலாம்
உன் அன்பு மனம் மாறக் கூடாது…….

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே….

பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here