Singer : Ravi G

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : GKB

Male : Nenjodu nee sollamalae
Perungaadhal enai vandhu vattudhadi
Thodu vaanamaai mazhai meghamaai
Namakaana kaalangal meendum varudha

Male : Ennanadho yedhaanadho
Perumpaarai keeri oru poo pookuthae
Ennanadho yedhaanadho
Sollatha soll ellaam unai kattudhae

Male : Ariyamalae naan vazhgiren
Theriyamal yekkangal thodhaagutho
Puthithaagave unai kaangiren
Ullaadum kadhalgal marai mattrudho

Male : Naan pesidum mounangal nee
Naan pesidaa kaadhalgal nee
Yaarodu thaan yaar enbathu
Nee theendum manam ketkudhu
Unnodu naan uravaagavae
En nenjam than enai ketkudhae
Naam serndhida kalam varum
Un nenjilum eeram tharum

Male : Nenjodu nee sollamalae
Perungaadhal enai vandhu vattudhadi
Thodu vaanamaai mazhai meghamaai
Namakaana kaalangal meendum varudha

Male : Ennanadho yedhaanadho
Perumpaarai keeri oru poo pookuthae
Ennanadho yedhaanadho
Sollatha soll ellaam unai kattudhae

Male : Ariyamalae naan vazhgiren
Theriyamal yekkangal thodhaagutho
Puthithaagave unai kaangiren
Ullaadum kadhalgal marai mattrudho

பாடகர் : ரவி. ஜீ

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ஜிகேபீ

ஆண் : நெஞ்சோடு நீ சொல்லாமலே
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடி
தொடு வானமாய் மழை மேகமாய்
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா

ஆண் : எண்ணானதோ ஏதானதோ
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே
எண்ணானதோ ஏதானதோ
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே

ஆண் : அறியாமலே நான் வாழ்கிறேன்
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ
புதிதாகவே உனை காண்கிறேன்
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ

ஆண் : நான் பேசிடும் மௌனங்கள் நீ
நான் பேசிடா காதல்கள் நீ
யாரோடு தான் யார் என்பது
நீ தீண்டும் மனம் கேட்குது
உன்னோடு நான் உருவாகவே
என் நெஞ்சம் தான் எனை கேட்குதே
நாம் சேர்ந்திட காலம் வரும்
உன் நெஞ்சிலும் ஈரம் தரும்

ஆண் : நெஞ்சோடு நீ சொல்லாமலே
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடி
தொடு வானமாய் மழை மேகமாய்
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா

ஆண் : எண்ணானதோ ஏதானதோ
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே
எண்ணானதோ ஏதானதோ
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே

ஆண் : அறியாமலே நான் வாழ்கிறேன்
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ
புதிதாகவே உனை காண்கிறேன்
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here