Singer : S. Janaki

Music by : M. Lakshmi Narayanan

Lyrics by : Thiruvilliputhur Samson

Female : Hm mm mm mm
Haa aaa haa aaa

Female : Paaduven paaduven
Padal ondru paaduven
Raagamum thaalamum
Ondru sera paaduven

Female : Thoongaatho kangal thoongaatho
Thoongaatho kangal thoongaatho

Female : Deivam thandha vaazhvukaaga
Nandri kooriduven
Thedi vandha bandham malara
Sevai seidhiduven

Female : Deivam thandha vaazhvukaaga
Nandri kooriduven
Thedi vandha bandham malara
Sevai seidhiduven

Female : Naan panpodu thaai anbodu
Nenjil amaidhi nilaidhinamum thodara

Female : Thoongaatho kangal thoongaatho
Thoongaatho kangal thoongaatho

Female : Paaduven paaduven
Padal ondru paaduven

Female : Manadhil thondrum thudipai ellam
Mangai naan ariven
Manadhai manadhu purindhu kondaal
Mayakkam thelivaagum

Female : Manadhil thondrum thudipai ellam
Mangai naan ariven
Manadhai manadhu purindhu kondaal
Mayakkam thelivaagum

Female : Naan unnodu nee ennodu
Nenjil amaidhi nilaidhinamum thodara

Female : Thoongaatho kangal thoongaatho
Thoongaatho kangal thoongaatho

Female : Paaduven paaduven
Padal ondru paaduven
Raagamum thaalamum
Ondru sera paaduven

Female : Paaduven paaduven
Padal ondru paaduven

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். லட்சுமி நாராயண்

பாடல் ஆசிரியர் : திருவில்லிபுத்தூர் சாம்சன்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹா ஆஅ ஹா ஆஆ

பெண் : பாடுவேன் பாடுவேன்
பாடல் ஒன்று பாடுவேன்
ராகமும் தாளமும்
ஒன்று சேர பாடுவேன்

பெண் : தூங்காதோ கண்கள் தூங்காதோ
தூங்காதோ கண்கள் தூங்காதோ

பெண் : தெய்வம் தந்த வாழ்வுக்காக
நன்றி கூறிடுவேன்
தேடி வந்த பந்தம் மலர
சேவை செய்திடுவேன்

பெண் : தெய்வம் தந்த வாழ்வுக்காக
நன்றி கூறிடுவேன்
தேடி வந்த பந்தம் மலர
சேவை செய்திடுவேன்

பெண் : நான் பண்போடு தாய் அன்போடு
நெஞ்சில் அமைதி நிலைதினமும் தொடர

பெண் : தூங்காதோ கண்கள் தூங்காதோ
தூங்காதோ கண்கள் தூங்காதோ

பெண் : பாடுவேன் பாடுவேன்
பாடல் ஒன்று பாடுவேன்

பெண் : மனதில் தொடரும் துடிப்பை எல்லாம்
மங்கை நான் அறிவேன்
மனதை மனது புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிவாகும்

பெண் : மனதில் தொடரும் துடிப்பை எல்லாம்
மங்கை நான் அறிவேன்
மனதை மனது புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிவாகும்

பெண் : நான் உன்னோடு நீ என்னோடு
நெஞ்சில் அமைதி நிலைதினமும் தொடர

பெண் : தூங்காதோ கண்கள் தூங்காதோ
தூங்காதோ கண்கள் தூங்காதோ

பெண் : பாடுவேன் பாடுவேன்
பாடல் ஒன்று பாடுவேன்
ராகமும் தாளமும்
ஒன்று சேர பாடுவேன்

பெண் : பாடுவேன் பாடுவேன்
பாடல் ஒன்று பாடுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here