Singers : K. Jamunarani, L. R. Eswari and Soolamangalam Rajalakshmi

Music by : G. K. Venkatesh

Lyrics by : M. K. Aathmanathan

Females : Sathiyathai kakka vantha
Thanga padhumai
Ival pakka thunai purivadhu thaan
Engal kadamai
Pakka thunai purivadhu thaan
Engal kadamai

Females : Sathiyathai kakka vantha
Thanga padhumai
Ival pakka thunai purivadhu thaan
Engal kadamai
Pakka thunai purivadhu thaan
Engal kadamai

Female : Ottrumaikku vidhai vidhaithae
Unmaikku uyir koduthae
Chorus : Ottrumaikku vidhai vidhaithae
Unmaikku uyir koduthae
Female : Vetri pera vazhi vaguthae vaazhvu tharuvaal
Chorus : Vetri pera vazhi vaguthae vaazhvu tharuvaal

Female : Ezhai makkal pakkam avalirundhu
Vanjagarai karuvaruthu
Chorus : Ezhai makkal pakkam avalirundhu
Vanjagarai karuvaruthu
Female : Maanamae vaazhkaiyedru madhithiduvaal
Chorus : Naam magalae un samathu ena vaazhthiduvom
Magalae un samathu ena vaazhthiduvom
Naam magalae un samathu ena vaazhthiduvom

Females : Sathiyathai kakka vantha
Thanga padhumai
Ival pakka thunai purivadhu thaan
Engal kadamai
Pakka thunai purivadhu thaan
Engal kadamai

பாடகர்கள்  : கே. ஜமுனா ராணி, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண்கள் : சத்தியத்தைக் காக்க வந்த
தங்கப் பதுமை
இவள் பக்கத் துணை புரிவதுதான்
எங்கள் கடமை
பக்கத் துணை புரிவதுதான்
எங்கள் கடமை…

பெண்கள் : சத்தியத்தைக் காக்க வந்த
தங்கப் பதுமை
இவள் பக்கத் துணை புரிவதுதான்
எங்கள் கடமை
பக்கத் துணை புரிவதுதான்
எங்கள் கடமை…

பெண் : ஒற்றுமைக்கு விதை விதைத்தே
உண்மைக்கு உயிர் கொடுத்தே
குழு : ஒற்றுமைக்கு விதை விதைத்தே
உண்மைக்கு உயிர் கொடுத்தே

பெண் : வெற்றி பெற வழி வகுத்தே வாழ்வு தருவாள்
குழு : வெற்றி பெற வழி வகுத்தே வாழ்வு தருவாள்

பெண் : ஏழை மக்கள் பக்கம் அவளிருந்து
வஞ்சகரை கருவருத்து
குழு : ஏழை மக்கள் பக்கம் அவளிருந்து
வஞ்சகரை கருவருத்து

பெண் : மானமே வாழ்க்கையென்று மதித்திடுவாள்
குழு : நாம் மகளே உன் சமத்து என வாழ்த்திடுவோம்
மகளே உன் சமத்து என வாழ்த்திடுவோம்…
நாம் மகளே உன் சமத்து என வாழ்த்திடுவோம்

பெண்கள் : சத்தியத்தைக் காக்க வந்த
தங்கப் பதுமை
இவள் பக்கத் துணை புரிவதுதான்
எங்கள் கடமை
பக்கத் துணை புரிவதுதான்
எங்கள் கடமை…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here