Singers : P. Susheela

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Female : Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa

Female : Aalolam paadi kondu
Azhagaana killai ondru
Marakkilai melae nindru paarthathaam
Kadhal manavalan thannai thedi vegu neram

Female : Aalolam paadi kondu
Azhagaana killai ondru
Marakkilai melae nindru paarthathaam
Kadhal manavalan thannai thedi vegu neram

Female : Kannae en kanmani kalangadhae ponmani
Nanae un jodiyallavaa
En anbae endru thunai vandha vegam sollavaa

Female : Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa

Female : Ponnaana neram endru
Pudhu paadam solli kondu
Thirumana maalai kondu vandhadhaam
Angae urvaadum kaadhal jodi thirunaalam

Female : Ponnaana neram endru
Pudhu paadam solli kondu
Thirumana maalai kondu vandhadhaam
Angae urvaadum kaadhal jodi thirunaalam

Female : Vaaraai en annamae manamedai vanname
Maaradha inbam sollavaa
En nenjil endrum manamedai neeyae allavaa

Female : Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் …
கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் …
காதல் கதை ஒன்று நான் சொல்லவா

பெண் : ஆலோலம் பாடிக்கொண்டு
அழகான கிள்ளை ஒன்று
மரக்கிளை மேலே நின்று பார்த்ததாம்
காதல் மணவாளன் தன்னைத் தேடி வெகு நேரம்

பெண் : ஆலோலம் பாடிக்கொண்டு
அழகான கிள்ளை ஒன்று
மரக்கிளை மேலே நின்று பார்த்ததாம்
காதல் மணவாளன் தன்னைத் தேடி வெகு நேரம்

பெண் : கண்ணே என் கண்மணி கலங்காதே பொன்மணி
நானே உன் ஜோடியல்லவா
என் அன்பே என்று துணை வந்த வேகம் சொல்லவா

பெண் : கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் …
காதல் கதை ஒன்று நான் சொல்லவா

பெண் : பொன்னான நேரமென்று
புதுப் பாடம் சொல்லிக் கொண்டு
திருமணமாலை கொண்டு வந்ததாம்
அங்கே உறவாடும் காதல் ஜோடி திருநாளாம்

பெண் : பொன்னான நேரமென்று
புதுப் பாடம் சொல்லிக் கொண்டு
திருமணமாலை கொண்டு வந்ததாம்
அங்கே உறவாடும் காதல் ஜோடி திருநாளாம்

பெண் : வாராய் என் அன்னமே மணமேடை வண்ணமே
மாறாத இன்பம் சொல்லவா
என் நெஞ்சில் என்றும் மணமேடை நீயல்லவா

பெண் : கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் …
காதல் கதை ஒன்று நான் சொல்லவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here