Singers : A. R. Rahman and Dhanush

Music by : A. R. Rahman

Lyrics by : Dhanush

Male : Adangaatha asuran dhaan
Vanangaadha manushan dhaan
Tholodu thol ninna
Tharuvaane usura dhaan

Chorus : Porukku poganum poganum
Porula eduthu vaaya
Yaaranga odhungu odhungu
Raayanum varuvaan theeya

Male : Bhogi bhogi bhogi bhogi
Chorus : Pagaya koluthu saami
Male : Bhogi bhogi bhogi bhogi
Chorus : Evanda edhiri kaami

Male : Bhogi bhogi bhogi bhogi
Chorus : Pagaya koluthu saami
Male : Bhogi bhogi bhogi bhogi
Chorus : Evanda edhiri kaami
Male : Thandhana thandhana thandhana

Chorus : Dum dum dum
Dum dum dum
Dum dum dum
Dum dum dum
Dum dum dum

Chorus : Dum dum dum
Dum dum dum
Dum dum dum
Dum dum dum
Dum dum dum

Chorus : Dum dum dum veeramum
Dum dum dum paasamum
Dum dum dum roshamum
Onna serndhu vandhu…

Male : Humming

Chorus : Humming

Male : Hey ettu thikkum
Inga namma kaiyikkulla
Ellaiye illa illa
Ara jaanu vayithukkum
Alavilla asaikkum
Alayura koottamilla

Male : Kottattum kottattum
Mummaari kottattum
Kaaraanam yaaru pulla
Nallavan saavadhum
Kettavan vaazhvadhum
Namma kaiyile illa

Male : Usure nee dhaane nee dhaane
Nizhalaa un koode naane
Edhuvum vename veenaame
Mudivum un koode dhaane

Male : Bhogi bhogi bhogi bhogi
Chorus : Pagaya koluthu saami
Male : Bhogi bhogi bhogi bhogi
Chorus : Evanda edhiri kaami

Male : Bhogi bhogi bhogi bhogi
Chorus : Pagaya koluthu saami
Male : Bhogi bhogi bhogi bhogi
Chorus : Evanda edhiri kaami

Humming : …………….

Male : Ye enga vechaan evlo vechaan
Eppadi vechaan edhukku vechaan
Enna inga kondu vandhaan
Enna inga kondu povaan

Chorus : Bhogi bhogi bhogi
Bhogi bhogi bhogi
Bhogi bhogi bhogi
Bhogi bhogi bhogi
Bhogi bhogi bhogi

Male : Adangaatha asuran dhaan
Vanangaadha manushan dhaan
Tholodu thol ninna
Tharuvaane usura dhaan

Chorus : Porukku poganum poganum
Porula eduthu vaaya
Yaaranga odhungu odhungu
Raayanum varuvaan theeya…

Chorus : ……………………………

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் தனுஷ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : தனுஷ்

ஆண் : அடங்காத அசுரன் தான்
வணங்காத மனுஷன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசிர தான்

குழு : போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு
ராயினும் வருவான் தீயா

ஆண் : போகி போகி போகி போகி
குழு : பகைய கொழுத்து சாமி
ஆண் : போகி போகி போகி போகி
குழு : எவண்டா எதிரி காமி

ஆண் : போகி போகி போகி போகி
குழு : பகைய கொழுத்து சாமி
ஆண் : போகி போகி போகி போகி
குழு : எவண்டா எதிரி காமி
ஆண் : தந்தானா தந்தானா தந்தானா

குழு : டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்

குழு : டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்

குழு : டும் டும் டும் வீரமும்
டும் டும் டும் பாசமும்
டும் டும் டும் ரோஷமும்
ஒண்ணா சேர்ந்து வந்து

ஆண் : டும் டும் டும்
…………………….
டும் டும் டும்
………………………

குழு : முனங்கல் ….

ஆண் : ஹே எட்டு திக்கும்
இங்க நம்ம கைய்யிக்குள்ள
எல்லையே இல்ல இல்ல
அரை ஜானு வயித்துக்கும்
அளவில்லா ஆசைக்கும்
அலையுற கூட்டமில்ல

ஆண் : கொட்டட்டும் கொட்டட்டும்
மும்மாரி கொட்டட்டும்
காரணம் யாரு புள்ள
நல்லவன் சாவதும்
கெட்டவன் வாழ்வதும்
நம்ம கையில் இல்ல

ஆண் : உசுரே நீ தானே நீ தானே
நிழலா உன் கூட நானே
எதுவும் வேணாமே வேணாமே
முடிவும் உன் கூட தானே

ஆண் : போகி போகி போகி போகி
குழு : பகைய கொழுத்து சாமி
ஆண் : போகி போகி போகி போகி
குழு : எவண்டா எதிரி காமி

ஆண் : போகி போகி போகி போகி
குழு : பகைய கொழுத்து சாமி
ஆண் : போகி போகி போகி போகி
குழு : எவண்டா எதிரி காமி

முனங்கல் : ……………..

ஆண் : ஏ அங்க வெச்சான் எவ்ளோ வெச்சான்
எப்படி வெச்சான் எதுக்கு வெச்சான்
என்ன இங்கு கொண்டு வந்தான்
என்ன இங்கு கொண்டு போவான்

குழு : போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி

ஆண் : அடங்காத அசுரன் தான்
வணங்காத மனுஷன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசிர தான்

குழு : போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு
ராயினும் வருவான் தீயா

குழு : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here